திரு.. திரு… (!) பழ.கருப்பையா இப்போது எந்த கட்சியில் இருக்கிறார் தெரியுமா…???


ஒரு பழைய காணொளி பார்த்தேன்…

திருவாளர் பழ.கருப்பையா அவர்கள் பேசியது..

நான் இந்த காணொளி தொடர்பான
ஒரு செய்தியை –
இங்கே சொன்னால் தான் உங்களால்
இதை முழுவதுமாக ரசிக்க முடியும்….

( அரசியலை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு
ஏற்கெனவே தெரிந்த செய்தி தான் – )

திரு….திரு…..திரு….பழ.கருப்பையா
அவர்கள் இப்போது இருக்குமிடம் தி.மு.க…!!!

கேளுங்களேன் திருதிரு.பழ.கருப்பையா பேசுவதை…!!!

.
———————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திரு.. திரு… (!) பழ.கருப்பையா இப்போது எந்த கட்சியில் இருக்கிறார் தெரியுமா…???

  1. subburathnamtecton's avatar subburathnamtecton சொல்கிறார்:

    வௌவால் மனிதன்.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… எனக்கு பழ கருப்பையாவின் அரசியல் பச்சோந்தித்தனம் பிடிக்காது. ஆளுக்கேற்ற குல்லா போடுவதை நான் வெறுக்கிறேன்.

    ஆனால் மிக நல்ல பேச்சாளர். இந்தக் காணொளியை எவ்வளவு வருடங்களுக்கு முன்பு கேட்டிருக்கிறேன். (ஏதேனும் துக்ளக் நிகழ்ச்சியிலா). அருமையா பேசறார். நாஞ்சில் சம்பத்தும் நல்ல பேச்சாளர். ஆனா பாருங்க, இவங்க ரெண்டுபேரும் நாக்கு வியாபாரிகள் திண்டுக்கல் லியோனி போலவே..

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      அந்தக்காலத்தில், சோ அவர்கள் இருக்கும்போது
      நடந்த துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சி இது.
      இந்த கூட்டத்திற்கு நான் கூட நேரில் போயிருந்தேன்.

      சோ இவருக்கு இடம் கொடுத்ததை வைத்து,
      (துக்ளக் இதழில் எழுதவும், மேடையில் பேசவும்…)
      இவர் வெள்ளையும் சள்ளையுமாக,
      தூய தமிழில் பேசவும் – நானும் இவரை நம்பி விட்டேன்.

      பிறகு தான் தெரிந்தது ஆசாமி எப்படி என்று…!
      சில விஷயங்கள் இப்படித்தான் – முதலில்
      ஏமாந்து விடுகிறோம்… வைகோவை நம்பி ஏமாந்தது போல.. !!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. ravikumar r's avatar ravikumar r சொல்கிறார்:

    Trusting any person who is in Politics in any format or position will be like this. This is an universal and unique Quality. If you trust them it shows your Ignorance.

  4. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    We cannot trust him, he changes parties as we change our shirts. a good orator no doubt
    but man of dubious nature that is why jayalalitha ignored him. i was told he invovled in film production too

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.