-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- ஓரு முன்னாள் 'ரா' (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி - விக்ரம் சூட் (பகுதி-1)
- 3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே .... !!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- புதிய ஆண்டில் - சில பழைய பாடல்கள்...!!! ( என் விருப்பம் -25 )
- கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டுமா …..?ஜெயமோகனின் சில ஆலோசனைகள்…
- About
- பாவாடை, தாவணி அணிந்து, சீன இளம்பெண்கள் - தமிழில் பாடி, ஆடினால் எப்படி இருக்கும் ...?
- உலகை ஏமாற்றும் அமெரிக்கா - R&AW spymaster - விக்ரம் சூட் பேட்டி - (பகுதி-2)
- சுப்ரமணியன் சுவாமிக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் என்ன சம்பந்தம்….?
-
அண்மைய இடுகைகள்
- உலகை ஏமாற்றும் அமெரிக்கா – R&AW spymaster – விக்ரம் சூட் பேட்டி – (பகுதி-2) மார்ச் 26, 2026
- ஓரு முன்னாள் ‘ரா’ (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி – விக்ரம் சூட் (பகுதி-1) மார்ச் 25, 2026
- 3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே …. !!! மார்ச் 24, 2026
- புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் …. மார்ச் 23, 2026
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!! மார்ச் 22, 2026
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!! மார்ச் 21, 2026
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
-

Category Archives: தமிழீழம்
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !! கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம் வாசகர்கள் கவனித்திருக்கலாம். கலைஞரை விமரிசித்து எழுதக்கூடாது என்று குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர் ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இதோ அவரது வாரத்தைகளில் – குமுதம் ஆசிரியருக்கு அவர் எழுதிய … Continue reading
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது !
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது! எந்திரன் இந்தி திரைப்பட இசை குறுந்தகட்டை வெளியிட்டு 14/08/2010 அன்று மும்பை நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் பேசியது: “ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள். இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி. … Continue reading
திருக்குவளை தீயசக்தி – மகளின் மனம் கவர்ந்த மத்திய அமைச்சர் ! ஜெ.பேச்சு !
திருக்குவளை தீயசக்தி – மகளின் மனம் கவர்ந்த மத்திய அமைச்சர் ! ஜெ.பேச்சு ! அதிமுக தலைவி ஜெயலலிதாவின் இன்றைய திருச்சி கூட்டம் சில விஷயங்களை தெளிவு படுத்தியது – எம்ஜிஆரால் 1982 ல் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாக ஜெ. சொன்னாலும் வழக்கமாக தமிழக அரசியலில் இருக்கும் மேடைப் பேச்சாளர்களுக்குள்ள குணாதிசயங்கள் … Continue reading
இன்னுமோர் அட்டாக் பாண்டி ? கலைஞருக்கே மிரட்டலா ?
இன்னுமோர் அட்டாக் பாண்டி ? கலைஞருக்கே மிரட்டலா ? கீழ்க்காணும் – தினமலரில் வெளிவந்துள்ள விளம்பரத்தைப் பாருங்கள் – ஜூனியர் விகடனில் வெளிவந்த -மதுரை VIP க்களைப் பற்றிய – சில திரைமறைவு நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுரையை கண்டித்து, பயமுறுத்தி, வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் தான் இது. அந்த கட்டுரையை படிக்காதவர்களுக்கு ஆவலாக இருக்கும் -அப்படி என்ன … Continue reading
“கலைஞரின் 77 வருட கால ரகசியங்களை சொல்லட்டுமா ?”- சபாஷ் இளங்கோவன் !
“கலைஞரின் 77 வருட கால ரகசியங்களை சொல்லட்டுமா ?”- சபாஷ் இளங்கோவன் ! இன்று மாலை (08/08/2010) சென்னையில் EVKS இளங்கோவன் பேசியது – “காமராஜர் பெயரைப் பயன்படுத்துவது எல்லா கட்சிகளுக்கும் பேஷனாகிவிட்டது. காமராஜர் ஒழுக்க சீலர். காமராஜரைப் போல் ஆட்சி செய்கிறோம் என்று சொல்லாதீர்கள். லாலுவைப் போல் ஆட்சி செய்கிறோம் என்று சொல்லுங்கள் சரியாக … Continue reading
சன் டிவி பற்றிய தெரிந்து கொள்ளவேண்டிய சில அதிகாரபூர்வமான அறிவிப்புகள் !
சன் டிவி பற்றிய தெரிந்து கொள்ளவேண்டிய சில அதிகாரபூர்வமான அறிவிப்புகள் ! 2010 ஏப்ரல் முதல் ஜுன் வரை முடிந்த முதல் 3 மாதங்களுக்கான வருமானம் பற்றிய தகவல்கள் – 1) முந்திய வருடத்திய வருமானத்தை விட முதல் 3 மாதங்களில் வருமானம் 53% உயர்ந்துள்ளது. (287.65 கோடியிலிருந்து 440.44 கோடிக்கு) 2) வரிகளைக் கட்டிய … Continue reading
கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம்
கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம் (அரசாங்கம் வெளியிட்டுள்ள புகைப்படம் !) கலைஞர் காப்பீட்டுத் திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு தமிழக அரசு இந்தத் திட்டத்தைப் பற்றி நிறைய விளம்பரங்கள் கொடுத்துள்ளது. அதில் கிடைத்த புள்ளி விவரங்கள் சில – 1) இந்த திட்டத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள … Continue reading
Well Said KM sir. Thank you