-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- கொலைப்பழியுடன் சிறை சென்ற MKT + NSK -யின் விதியும், கதியும், ((பகுதி-5) - ( மா.உ - மு.கே...)
- -- வெறி பிடித்த காண்டாமிருகம் வீரமணி ....!!! கண்டுபிடிக்கப்பட்ட விவரங்கள் .....
- ரூ.1,000 கோடி முறைகேடு...??? - அன்பில் மகேஷ் பற்றி ...அதிர்ச்சியான தகவல்களைத் தரும் ஜூனியர் விகடன் ...!!!
- ராஜீவ்காந்தி படுகொலை...!!! இத்தனை வருடங்களுக்கு பிறகு வெளியான சுப்ர.சாமி ரகசியம் ...!!!
- -- " ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது .. " - சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை ....!!!
- அத்தனை சொத்து சேர்த்த பின்னாலும், இனியும், இப்படி ஏச்சுப் பிழைக்க வேண்டுமா ...???
- கொக்கென்று நினைத்தாயோ ... ???
- விவேகானந்தருக்குப் பிடித்த நசிகேதன் ...(பகுதி-2)
- சூரியன் வருவது யாராலே -
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
-
அண்மைய இடுகைகள்
- — ” ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது .. ” – சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை ….!!! செப்ரெம்பர் 22, 2026
- — வெறி பிடித்த காண்டாமிருகம் வீரமணி ….!!! கண்டுபிடிக்கப்பட்ட விவரங்கள் ….. செப்ரெம்பர் 21, 2026
- ரூ.1,000 கோடி முறைகேடு…??? – அன்பில் மகேஷ் பற்றி …அதிர்ச்சியான தகவல்களைத் தரும் ஜூனியர் விகடன் …!!! செப்ரெம்பர் 20, 2026
- ராஜீவ்காந்தி படுகொலை…!!! இத்தனை வருடங்களுக்கு பிறகு வெளியான சுப்ர.சாமி ரகசியம் …!!! செப்ரெம்பர் 19, 2026
- அத்தனை சொத்து சேர்த்த பின்னாலும், இனியும், இப்படி ஏச்சுப் பிழைக்க வேண்டுமா …??? செப்ரெம்பர் 18, 2026
- கொக்கென்று நினைத்தாயோ … ??? செப்ரெம்பர் 18, 2026
- அமிர்தவர்ஷினி – செப்ரெம்பர் 17, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
-

Category Archives: கருணாநிதி
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4) பெரியார் சுயமரியாதைத் திருமணங்களை (பிராம்மணர் மந்திரம் சொல்லி நடத்தாத திருமணங்களை ) பெருமளவில் நடத்தி வைக்க ஆரம்பித்தார். யாருக்கும் புரியாத மொழியில் மந்திரங்களை கூறி பிரம்மணர்கள் நடத்தி வைக்கும் சம்பிரதாய திருமணங்களால் மக்களுக்கு கடன் சுமை தான் ஏறுகிறது … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3) பின்னர் 1944-ல் இந்த இயக்கத்தின் பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது. பெரியாரின் செல்வாக்கினால் திராவிடர் கழகம் மலர்ந்து வளரத்துவங்கியது. இதன் முன்னர் நீதிக்கட்சியின் சின்னமாக சம உரிமையை குறிக்கும் வகையில் தராசு இருந்தது. திராவிடர் கழகம் தோன்றியதும் … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 ) அரசியல் முறையில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் – அதிகாரம் மீண்டும் பிராம்மணர்களிடமே இருக்கும். எனவே சுதந்திரம் கிடைத்தாலும் அதனால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் எந்த வித்தியாசமும் வந்துவிடப் போவதில்லை. எனவே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறுவதை விட, … Continue reading
கருணாநிதி படத்தை சட்டமன்றத்தில் வைப்பதை அவரே விரும்பி, வரவேற்று, பாராட்டினார் – போட்டுக் கொடுத்தார் வீரபாண்டியார் !
கருணாநிதியின் உருவப்படத்தை சட்டமன்றத்திற்குள் வைக்க வேண்டுமெனற தீர்மானத்தை கலைஞரே வரவேற்று பாராட்டினார் – வீரபாண்டி ஆறுமுகம் ஒப்புதல் வாக்குமூலம் – இன்று (10/03/2010)நக்கீரன் செய்தியில் வெளிவந்துள்ள செய்தியிலிருந்து – ——————————- இதுகுறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உருவப்படத்தினை சட்டமன்றத்திற்குள் வைக்க வேண்டுமென்ற தீர்மானத்தை அமைச்சரவையிலே முன்மொழிந்தவன் நான் தான். நான் … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீணானதா பெரியாரின் அத்தனை உழைப்பும் ? ( பகுதி -1 )
திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றைய நிலை பற்றிய ஒரு கருத்தாய்வு – இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்வதற்காக ஒரு விரிவான பின்னணியுடன் – எப்போது துவங்கியது இந்த இயக்கம் ? தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் வரலாறு உண்மையில் நீதிக்கட்சியின் (justice party – south indian liberation federation ) … Continue reading
86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தாதா? -கலைஞர் கண்டனம் !
விழுப்புரத்தில் ஞாயிறு (07/03/2010)அன்று கலைஞர் பேசியது – ——————————– (இதில் ஒரு எழுத்து கூட என் சேர்க்கை அல்ல. நக்கீரன் செய்தியில் வந்ததில் இருந்து சில பகுதிகளை (மட்டும் ) தொகுத்துப் போட்டிருக்கிறேன் – அவ்வளவு தான். இதனைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள் மற்றவர்களுக்கும் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு கலைஞரே தான் ! … Continue reading
சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே !
சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே ! இன்று கலைஞர் பெயரில் வந்திருக்கும் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி – ——- அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும்- அரசின் காவல் துறைக்கும் தெரிவிக்க … Continue reading
காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…