Category Archives: இணைய தளம்

செல்வந்தர்களுக்கு இங்கென்ன பஞ்சமா….? பிறகு….?

This gallery contains 1 photo.

… … … செல்வந்தர்களுக்கு இங்கே எந்த பஞ்சமும் – இல்லை… இல்லவே இல்லை… ஆனால், அவர்களுள் ‘ஷிவ்’ நாடார்களுக்குத் தான் பஞ்சம். ———– ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. -என்றார் திருவள்ளுவர். ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும், ஒரு பொதுக்குளம் நீரால் நிறைவது போன்றது – மக்களுக்கு உதவும் நல் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கற்பனை எப்படி எப்படி எல்லாம் உருவெடுக்கிறது ….!!! (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … சீனா, ஜப்பான், கொரியா, வியட்னாம் என்று பல தென் கிழக்கு நாடுகள் கிட்டத்தட்ட ஒரேவித பண்பாடு, பழக்க வழக்கங்களை கொண்டிருக்கின்றன… செய்யும் தொழிலில், உண்ணும் பொருட்களில் என்று – எல்லாவற்றிலும் ஒரு ரசனை… அப்படி ஒரு ரசனையான அனுபவத்தை கீழே காணலாம். (வீடியோ உதவி – நண்பர் செல்வராஜனுக்கு நன்றி…) … … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இளையராஜாவின் இசையில் – அமெரிக்காவில் ” வி.அன்பீட்டபிள்’ டான்ஸ் டீம்” –

This gallery contains 1 photo.

… … … ‘அமெரிக்காஸ் காட் டேலன்ட்’ என்கிற அமெரிக்க டிவி ஷோ, உலக அளவில் பிரபலமானது. அந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் சிலர், தங்களின் திறமையை வெளிப்படுத்தி பலரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குவார்கள். லேட்டஸ்டாக, அந்த நிகழ்ச்சியில் மும்பையில் இருந்து ‘வி.அன்பீட்டபிள்’ (V.Unbeatable) என்கிற நடனக் குழு கலந்து கொண்டு அவர்களது அசாத்திய திறமையை காட்டியுள்ளது. … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கடவுளும் கவர்மெண்டும் …!!!

This gallery contains 1 photo.

… … … கடவுளும் கவர்மெண்டும் ஒன்று அதைத் தூற்றாதே; பழி சேரும் உனக்கு. அதற்கு ஆயிரம் கண்கள்: காதுகள். ஆனால் குறையென்றால் பார்க்காது கேட்காது கை நீளும்; பதினாயிரம் கேட்கும், பிடுங்கும். தவமிருந்தால் கொடுக்கும். கவர்மெண்ட் பெரும் கடவுள் அதைப் பழிக்காதே பழித்தால் வருவது இன்னும் அதிகம் கவர்ன்மெட்தான். – இதை ஆகஸ்ட், 1965-ல் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஜெ.கே.என்னும் சிங்கத்தின் கர்ஜனை – இளையராஜா….

This gallery contains 3 photos.

… … … திரு.ஜெயகாந்தனுக்கும், இளையராஜா அவர்களுக்கும் இருந்த நட்பும், நெருக்கமும் – அபூர்வமானதொன்று…! சாதாரண நட்பு வகையில் அது அடங்காது…. ஜெயகாந்தன் பற்றி இளையராஜா அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை கீழே – … … ( நன்றி – ஆனந்த விகடன் …. ) . ———————————————————————————————————————–

More Galleries

திரு.ஸ்டாலினுக்கு – இதுவும் கூட உதவலாம் …!

This gallery contains 1 photo.

… … … இந்த காலத்தில் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே தொலைக்காட்சி சேனல்களை வைத்திருக்கின்றன. தங்கள் தலைவரின் பெருமையை பேசுவதற்கு மட்டுமல்லாமல், தங்களுக்கு விரோதமான கட்சித்தலைவர்களின் பலவீனங்களை வெளிப்படுத்துவதற்கும் அவற்றை பெரிய அளவில் பயன்படுத்துகின்றன. Main stream தொலைக்காட்சிகள் தவற விடும் காட்சிகளை இவை படம்பிடித்து வெளியிடுகின்றன…. அத்தகைய ஒரு காட்சி… அண்மையில் விஜய்காந்த்தின் கேப்டன் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திமுக-வுக்கும் சங்கர மடத்திற்கும் என்ன சம்பந்தம்….???

This gallery contains 3 photos.

… … … … ‘திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். 1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்