…
…

…
சீனா, ஜப்பான், கொரியா, வியட்னாம் என்று
பல தென் கிழக்கு நாடுகள் கிட்டத்தட்ட ஒரேவித
பண்பாடு, பழக்க வழக்கங்களை கொண்டிருக்கின்றன…
செய்யும் தொழிலில், உண்ணும் பொருட்களில் என்று –
எல்லாவற்றிலும் ஒரு ரசனை…
அப்படி ஒரு ரசனையான அனுபவத்தை கீழே காணலாம்.
(வீடியோ உதவி – நண்பர் செல்வராஜனுக்கு நன்றி…)
…
…
.
——————————————————————————————————————————-



Nice sharing.
பாரதியின் முண்டாசுக்கு நிறமும் …கழிப்பறைகளில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் காேயில் உள்ள தமிழக அரசு சின்னம் மற்றும் மகாத்மா உருவம் பாெறித்த ஓடுகளை பதிப்பதும் கூட ..கற்பனை எப்படி ..எப்படி ..எல்லாம் வேலை செய்கிறது என்பதற்கு உதாரணமாே …?
ஆமாம் ஐயா. இவர்கள் எத்தகைய கழிசடைகள் என்பதற்கான உதாரணம்.