Category Archives: இணைய தளம்

வியப்பானது….!!!

This gallery contains 1 photo.

… … விஷ நீரை அருந்தி மயங்கிக்கிடந்த சகோதரர்கள் நால்வரையும் தருமன் மீட்க முனைந்தபோது, யட்சன், தருமனிடம் – முதலில் என் கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொல்லி விட்டு, பிறகு உன் தம்பிகளை மீட்டுச் செல் என்கிறான். அதில் பல கேள்விகளுக்கு ஊடாக யட்சன் கேட்ட இந்த கேள்வியும், அதற்கு தர்மன் சொன்ன பதிலும் இந்த … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மறக்க முடியாத – சூலூரும் – வடுவூரும்….!!!

This gallery contains 5 photos.

… … … என் 12-13 வயதில், ஒரு பத்து மாதங்கள், எங்கள் குடும்பம் கோவைக்கு அருகேயுள்ள சூலூர் என்கிற கிராமம் (அ) சிற்றூரில் ( இப்போது எப்படியோ…!!! ) வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது… என் தந்தைக்கு 3 மாதங்களுக்கு என்று சொல்லி அங்கே மாற்றலாகி, அது 10-12 மாதங்கள் வரை நீடித்தது. இதன் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஒரு வித்தியாசமான அனுபவம் ((என் விருப்பம் – 27)

This gallery contains 1 photo.

… … … …………………… “என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை – இன்னும் என்ன சோதனை முருகா…?” ஆனையம்பட்டி ஆதிசேஷ அய்யர் இயற்றிய, மதுரை சோமு ஒவ்வொரு கச்சேரியிலும் மிகவும் விரும்பிப்பாடிய பாடல் – … …………………………………………….. விளையாட இது நேரமா…முருகா…? – மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் எல்லா கச்சேரிகளிலும் மிகவும் விரும்பிப் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இதற்கு வசனம் எல்லாம் எதற்கு …? ( இன்றைய சுவாரஸ்யம்…!! )

This gallery contains 1 photo.

… … … அவரை விதை போட்டால், துவரையா முளைக்கும்…? விதைத்தவர்…பலனை அறுவடை செய்கிறார்…!!! விளைவை அனுபவிக்கும்போது தானே – தன் செயலின் விபரீதம் புரிகிறது…!!! குறும் படமொன்று – எந்த நாடாக இருந்தாலென்ன …? சொல்லும் கருத்து எல்லாருக்கும் பொதுவானது தானே…!!! … … . ———————————————————————————————————

More Galleries

ஜூனியர் விகடன் – பொய் சொன்னதை ஒப்புக்கொள்கிறதா…?

This gallery contains 2 photos.

… … சென்ற மாதம் முதல் வாரத்தில் – பெட்டிக்கடைகளில் தொங்கவிடப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்களுடன், அட்டைப்பட புகைப்படங்களுடன், ஜூனியர் விகடன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது… அது குறித்த செய்தியை உடனடியாக விமரிசனம் தளம்- மார்ட்டினிடமிருந்து 500 கோடி …. நிஜமா..? – செய்தியை திரு.ஸ்டாலின் ஏன் மறுக்கவில்லை…? (09/05/2019) -என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதன் பிறகு, … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தி தேவையா – ஜெயமோகன் கருத்து ….

This gallery contains 1 photo.

… … … முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் சாதாரணமாக அரசியல் விமரிசனங்களில் ஈடுபடுவதில்லை… எப்போதாவது அபூர்வமாகவே. தற்போது, அவரது வாசகர்களில் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லும்முகமாக இப்போது “ராகுல் காந்தியின் தலைமை தேவையா” என்கிற கேள்விக்கு விடைகாண முயன்றிருக்கிறார். மிக அழகாக, மிக விவரமாக – காரணங்களை அலசி இருக்கிறார். அவரது கட்டுரையை … Continue reading →

More Galleries | 31 பின்னூட்டங்கள்

ஆசை …கவிஞர் கண்ணதாசன்…. !!!

This gallery contains 2 photos.

… … … தெரிந்தது தான்…புரிந்தது தான் என்றாலும் கூட, தெறிகெட்டு ஓடும் மனதை – கடிவாளம் போட்டு இழுத்துப் பிடிக்க – மீண்டும் மீண்டும் இவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறதே…! ——————— … வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்