…
…

…
அவரை விதை போட்டால்,
துவரையா முளைக்கும்…?
விதைத்தவர்…பலனை அறுவடை செய்கிறார்…!!!
விளைவை அனுபவிக்கும்போது தானே –
தன் செயலின் விபரீதம் புரிகிறது…!!!
குறும் படமொன்று –
எந்த நாடாக இருந்தாலென்ன …?
சொல்லும் கருத்து எல்லாருக்கும் பொதுவானது தானே…!!!
…
…
.
———————————————————————————————————



எனக்கு இந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல புகைப்படங்கள் எடுத்தேன். இந்தப் பகுதியில் பல்வேறு கல்லறைகள் உள்ளன. ஹெலெனா தீவில் அவருடைய சவப்பெட்டியைத் திறந்தபோது உடல்…