This gallery contains 2 photos.
…………………………………………… …………………………………………………………………………………………………. சுஜாதா சொன்னது – இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும் வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல் அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேர விரயம். காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம். காதல் – தேவையற்ற ஒரு எமோஷன் … Continue reading










கடந்த திமுக ஆட்சியில் எவ்வளவு எஒள்ளைகள் நடந்திருக்கின்றன! பழனிவேல் தியாகராஜன் ஆரம்பத்திலேயே உப்பதாயிரம் கோடி ஊழல் என்றார். ஊடகங்கள், திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. சபரீசனின் ஜிஸ்கொயர்…