Category Archives: அரசியல்

சமயபுரம் மாரியம்மன் கோவில் பற்றி ஒரு முழுமையான கட்டுரை ….

This gallery contains 1 photo.

சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு பற்றிய ஒருமுழுமையான கட்டுரையைப் பார்த்தேன்….( நன்றி -கவிஞர் நந்தலாலா, மற்றும் என்.ஜி.மணிகண்டன் ) எங்கள் ஊர் கோவில் என்பதால், இதனைப்பற்றிய முழுமையான தகவல்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்கிற ஆர்வத்தில் கீழேபதிப்பிக்கிறேன்… ………………………. திருச்சி – சமயபுரம் மாரியம்மன் கோவில் …. தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களில் தலைமைக் கோயிலாகசமயபுரம் சொல்லப்படுகிறது. இங்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எம்ஜிஆர்-கருணாநிதி விரோதம் – நடந்ததென்ன – கவிஞர் கண்ணதாசன் …

This gallery contains 1 photo.

.. எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டசமயத்தில், தனக்கும் -கலைஞர் கருணாநிதிக்கும் இடையேஏற்பட்ட பேச்சு வார்த்தைகள் பற்றி – கவிஞர் கண்ணதாசன்தன் புத்தகம் ஒன்றில் வெளிப்படையாக எழுதி இருக்கிறார்…மிகவும் சுவாரஸ்யமான அந்த பகுதிகள் கீழே – ………………. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சிலவிஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

போகிற போக்கில் …(1 )

This gallery contains 1 photo.

…………………………………….. இந்தப் பிரபஞ்சத்தில் அற்புத ரகசியங்கள் பல உண்டு. பல ஆண்டுகளாக தொடர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும்சில விஷயங்ளைப்பற்றி இங்கே உங்களுடன் கலந்து பேசவும்,உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளவும்விரும்புகிறேன். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும்,மனித, விலங்கின – உயிர்களும் அடிப்படையில்எப்படி உருவாகின்றன….? நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் …. ஆகிய பஞ்சபூதங்களால் உருவானவை … Continue reading

More Galleries

போகிற போக்கில் ……. ( 2 )

This gallery contains 1 photo.

இந்த 2-வது இடுகையில் நான் சில வித்தியாசமான விஷயங்களைசொல்வதை படிக்கும்போது – என்ன இது – இப்படியெல்லாம் கூடவாயோசிப்பார்கள் என்று தோன்றலாம்…. நான் இதை, இங்கு எழுதுவதன்முக்கிய காரணம் – இந்த மாதிரி விஷயங்களில் நமது நண்பர்கள்யாருக்காவது ஆர்வம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளத்தான்…. …………… நிகழ்காலத்தில் பேசுவதை, ஒலியலைகளாகவும்,ஒளியலைகளாகவும் மாற்றி அடுத்தவர் கேட்க உதவுவதுதானே அலைக்கற்றைகள்….?வரிசையாக … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சென்னை வசூல் ராஜாக்களின் பட்டியல் …..!!!

This gallery contains 1 photo.

சென்னை வசூல் ராஜாக்களின் பட்டியல் …..!!! ஆளும் கட்சியினர் யார்-யார் சென்னையில் எப்படி வியாபாரிகளிடம்கெடுபிடி வசூல் செய்கின்றனர் என்பதைப்பற்றி, ஜூனியர் விகடன்இதழ் பட்டியலிட்டுள்ளது….ஜூ.வி. தந்துள்ள தகவல் கீழே – சென்னையில் வசூல் ராஜாக்களாக மாறிய வட்டங்கள் … சமீபத்தில் ஆளுங்கட்சியினர் வியாபாரிகளிடம் வசூல் வேட்டைநடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து தி.நகரில் இரண்டு வட்டச்செயலாளர்கள் கட்சிப் பொறுப்பிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

மதம், மரபு, அரசியல் – மாற்றங்கள்….!!!

This gallery contains 1 photo.

மதங்களின் தற்போதைய தேவைகள் – மாற்றங்கள் குறித்துஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு அருமையான கட்டுரையைஎழுதி இருக்கிறார். ஜெ.மோ. எப்போதுமே, எதையுமே ஆழ்ந்துசிந்தித்து தீர்க்கமாக எழுதக்கூடியவர். மதவாதிகளால் ஆளப்படும் ஒரு நாட்டில், மதங்களின்நிலை என்ன என்பது யோசிக்கப்பட வேண்டிய விஷயம்… கண்களை (சிந்தனையையும்) மூடிக்கொண்டு, பிடிவாதமாகஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட ஆசார, அனுஷ்டானுங்களைஇன்றும் தொடர்வதில் – எனக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“இந்தியாவின் ப்ரியமான கடற்கொள்ளையர் -பிஜூ “

This gallery contains 1 photo.

“அரபிக்கடலிண்டே சிம்ஹம் -மரிக்கார்” – என்கிற பெயரில்2 நாட்களில் வெளிவரப்போகும் மலையாள நடிகர் மோகன்லால்அவர்களின் விளம்பரத்தைப் பார்த்தவுடன், நான் நீண்ட நாட்களாக எழுத நினைத்திருந்த பிஜு நினைவிற்குவந்தார்….. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால்செல்லமாக ” இந்தியாவின் கடற்கொள்ளையர் “என்றுஅழைக்கப்பட்டவர் பிஜூ என்றழைக்கப்பட்ட பிஜயானந்த்பட்நாயக். இன்றைய தலைமுறைக்கு பிஜு பட்நாயக் குறித்துஒன்றுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லைசரித்திரப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்