Category Archives: தேர்தல்

நாட்டுக்கு சேவை செய்ய வந்துள்ள முகரையைப் பாருங்கள் !

நாட்டுக்கு சேவை செய்ய வந்துள்ள முகரையைப் பாருங்கள் ! கீழே உள்ள படத்தில் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கும்  முகரையைப் பாருங்கள். எதாவது தோன்றுகிறதா ? முந்தாநாள்  வரை – அரசு நிறுவனம் ஒன்றில் (steel authority of india ltd.) அதிகாரியாக  சேவை செய்து  கொண்டிருந்தவர்- நேற்று – இளைஞர் திலகம்  ராகுல் காந்தியின் அறைகூவலைக்கேட்டு … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, குடும்பம், தமிழ், தேர்தல், நாகரிகம், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” ….

“பத்னஞ்ச்  கோடி புட்சுருக்காங்க” …. இரவு 7 மணி செய்தியில் இரண்டு நிமிடம் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் வந்தார். பிரவீண்குமார் – உத்திரப்பிரதேசமோ, பீகாரோ – எங்கிருந்து வந்திருந்தாலும், அவர் பேசிய தமிழ் இனிமையாகத் தான் இருந்தது. (தமிழுக்கு அமுதென்று பேர் !) “இது வரிக்கும் பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” தமிழகம் முழுவதும், எல்லைச் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை கோட்பாடுகளுக்கும் எதிராக …..

அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை கோட்பாடுகளுக்கும்  எதிராக  ….. நமது அரசியல் சட்டத்தில் (Constitution of India – part 3) பகுதி-3ல் குடிமக்களுக்கு என்று சில அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) உறுதி அளிக்கப்பட்டுள்ளன. பேச்சுரிமை, எழுத்துரிமை, போன்ற சில அடிப்படை  உரிமைகள் – எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அடிப்படை உரிமைகளில் கை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சுதந்திரம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், வசூல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !

கலைஞரின்  ராஜதந்திரம்  வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?–   சரி பார்த்துக் கொள்ளவும்  ! கலைஞரின்  ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், உலக நாயகன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திருமா, தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

தன் வினை …..

தன் வினை ….. “தன் வினை தன்னைச் சுடும் – வீட்டப்பம் ஓட்டைச் சுடும் ” – பட்டினத்தார் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் – தமிழ் நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை. இத்தனை கார்டுதாரர்களும் மாதா மாதம் ரேஷன் கடையில் (அரிசி அல்லாதவர்கள் கூட ), துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு , பாமாலின் … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தடை உத்திரவு, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அற்ப சந்தோஷம் ?

அற்ப சந்தோஷம்  ? இன்று இரவு 07.20 மணிக்கு ஒரே நேரத்தில் சன் செய்தியிலும், கலைஞர் செய்தியிலும் பளிச்சிடத் தொடங்கியது “மத்திய ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுகிறது” என்கிற தலைப்புச் செய்தி. மூன்று மணி நேரங்களுக்குள் வலைத்தளம் முழுவதும்  ஏகப்பட்ட  வாழ்த்துக்கள், வரவேற்புகள் ! காங்கிரசும், திமுகவும்  பிரிந்ததில் தான் எத்தனை பேருக்கு சந்தோஷம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தமிழ் நாட்டின் கோடீஸ்வர சட்டமன்ற உறுப்பினர்கள் …பட்டியல்

தமிழ் நாட்டின் கோடீஸ்வர  சட்டமன்ற உறுப்பினர்கள் …பட்டியல் சும்மா – விளையாட்டாகத்தான் கணக்கெடுத்துப் பார்த்தேன். பதவிக்காலம் முடியப்போகும் நமது எம்.எல்.ஏ.க்களின்  நிதி நிலைமை எப்படி என்று. தோராயமாக – நம்மிடம் எத்தனை கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? மயக்கம் போட்டு விடாதீர்கள் – மொத்தம் 54 பேர். (234 பேர்களில் 54 பேர் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்