Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

ராகுல் காந்தி “ஓபிசி” (பிற்பட்ட) வகுப்பினரை அவமதித்தாரா ….?

This gallery contains 1 photo.

……………………………………… …………………………………………. இந்த வழக்கின் பின்னணி சில சுவாரஸ்யமான செய்திகளைமுன் கொண்டு வந்துள்ளது. அந்த மானநஷ்ட வழக்கில் கூறப்பட்டிருப்பதுஎந்த அளவுக்கு சரி….? வழக்கு போட்டவர் சொல்வது போல், ஓபிசி பிரிவினர் அவமதிக்கப்பட்டனரா என்பது குறித்து தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பலதகவலகளை வெளியிட்டிருக்கிறது…. முழுவதுமாகப் படித்தால்,இந்த வழக்கைப்பற்றி சிரிப்பு தான் வருகிறது…. எக்ஸ்பிரஸ் தமிழ் நாளிதழிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

இந்த முயற்சி – அவசியம் வெற்றிபெற வாழ்த்துகள் ….

This gallery contains 2 photos.

………………………….. ………………. …………………………. வெற்றிமாறன் – இளையராஜா குழுவினரின் – “விடுதலை -“ ……………………… .……………………………………………………………………………………………………………….….

More Galleries | Tagged , ,

கடலுக்கடியில் ரகசிய உரையாடல் …..வெகு சுவாரஸ்யமான ஒரு அனுபவம் –

This gallery contains 9 photos.

…………………………………………. ………………… வெகு சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை படித்தேன்.அவசியம் நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்என்று தோன்றியது…. இதனை எழுதிய சூ.ம.ஜெயசீலன் (காமதேனு) அவர்களுக்குமிகுந்த நன்றி கூறிக்கொண்டு, இங்கே பதிவு செய்கிறேன். …………………. 2-ஆம் உலகப்போர் சம்பந்தப்பட்ட ஒரு பகிர்தல்….………….. வின்சென்ட் சர்ச்சில் போர்கூடத்தில் இடைவிடாத வியப்புகளுடன்,நடந்தேன். ஓரிடத்தில், தரையில் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது.அருகில் சென்றேன். கீழ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தந்தி டிவியில் – ப.சிதம்பரம் பேட்டி.

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………………. …………………………………………….. பிற்சேர்க்கை –……………………………. டாக்டர் சுமந்த் சி.ராமன்அவர்கள் சில கருத்துகளைச் சொல்லும்ஒரு காணொலியை பார்த்தேன்… கீழே – …………… .…………………………………………………………………………………………………………………………..……..

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

EVENING POST – ( 5 minutes video ) உலகிலேயே பெரிய “பாஸ்மதி” அரிசி ஆலை –

This gallery contains 1 photo.

…………………………… ………………………………. சுவாரஸ்யமான, தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்அடங்கிய ஒரு காணொளி – ………………. .…………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்த ட்யூன்/மெட்டு/தாளம் -எப்படி இத்தனை பேரை கவர்ந்து இழுக்கிறது …??? !!!

This gallery contains 1 photo.

………………………………………………….. இந்த வீடியோக்களின் – அடிப்படை- மூலம் – கீழே கடைசி காணொளியில் இருக்கிறது…. ……………………………………………………. …………. ……………………. ………….. …………… …………………. ……………….. ………………. இவை அத்தனைக்கும் தூண்டுதலாக இருந்தஒரிஜினல் டான்ஸ்-பாடல் இது தான் –படம் – எனிமி – இசை – எஸ். தமன் …. ……………… .…………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

” ஜாதிகள் இல்லையடி பாப்பா -“…நிஜமாகவா … ???

This gallery contains 1 photo.

……………………………. ……………………………. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒருபொதுக்கூட்டத்தில் எனக்கு நன்கு அறிமுகமான, என்னினும் வயதில் மிகவும் மூத்த பேச்சாளர் ஒருவர்சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எப்பொழுதும்முதல் வரிசையில் அமர்வதைத் தவிர்க்கும் நான், எப்படியோ அன்றுமுதல் வரிசையில் அமர்த்தப் பட்டேன். இலக்கியம் பேசிக் கொண்டிருந்தஅவர், ஜாதி சர்ச்சை பற்றிப் பேசத் தொடங்கினார். பார்ப்பனர்கள் எல்லாரும் திமிர் பிடித்தவர்கள், அயோக்கியர்கள்என்று சொல்லி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்