Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

புரிந்து கொள்பவர்கள் புத்திசாலிகள் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… 2,300 high-value loan defaultersowe ₹2 lakh crore. The government on Monday informed the Lok Sabhathat all Scheduled Commercial Banks havewritten off nearly Rs 10.6 lakh crore in thelast 5 years, out of which nearly 50 per centbelong to … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காயத்ரி ரகுராம் மாறி விட்டார் …!!!

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. இவ்வளவு நாட்களாக, அசட்டுத்தனமாக – தமிழக பாஜக தலைவர்அண்ணாமலையை கேவலப்படுத்தி, ஏளனமாக எழுதுவதை மட்டுமேதொழிலாகக் கொண்டிருந்த திருமதி காயத்ரி ரகுராம் –முதல் தடவையாக, தர்க்கபூர்வமாக ஒரு வாதத்தைமுன்வைத்திருக்கிறார். எந்த கட்சியை ஆதரிக்கிறார் – எந்த கட்சியை எதிர்க்கிறார்என்பது வேறு விஷயம்….. பேசுவது பொருள் உள்ளதாக,அர்த்தமுள்ள விவாதமாக இருக்க வேண்டும். இந்த கோணத்தில், அவரது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

‘ ஹிந்தி ‘-யில் புதிய சட்டங்கள் செல்லாது ….கர்நாடக அரசு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தது ….!!!

This gallery contains 1 photo.

……………………………….. ………………………………. இந்தியா முழுவதும், தற்போது அமலில் இருந்து வரும் – ” Indian Penal Code (IPC)-Code of Criminal Procedure (CrPC), andIndian Evidence Act- ஆகிய சட்டங்களுக்கு பதிலாக 3 புதிய சட்டங்களை பலருக்கும்புரியாத ஹிந்தி மொழியில் மத்திய அரசு கொண்டு வருவதுஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல…. அது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானதும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழ்நாட்டின் அர்னாப் கோஸ்வாமி – ” 36-ல் பாஜக ஆட்சி “

This gallery contains 1 photo.

…………………………….. ………………………………. 26-ல் நிச்சயமாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவாய்ப்பில்லை… இதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்வர். ” எனவே, கேள்விக்கு பதிலாக, ஆமாம் … 26-லேயே நல்ல கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கூட்டணி அரசு அமைக்க வாய்ப்புஇருக்கிறது தான் ….” என்று இவர் சொல்வாரென்று நினைத்தால்இதென்ன 36 ….46 என்றெல்லாம் போகிறார் …??? !!! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மெட்-காம் ஸ்டேண்ட்-அப் காமெடி – டாக்டர் பால் ….!!!(மருத்துவ நகைச்சுவை) –

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………….. பொதுவாக நமக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்குசென்று டாக்டரைக் காணும்போது, குறிப்பிட்ட டாக்டரைதான் தேடிப் போவோம். ஏனென்றால், அந்த டாக்டரின் கனிவானபேச்சு, சிகிச்சை அளிக்கும் விதம், நோயாளிகளிடம் அவரதுஅணுகுமுறை போன்றவை நமக்கு மிகவும் பிடித்து இருக்கும்.ஒரு டாக்டரின் திறமைக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம்அவர் தனது நோயாளிகளை நடத்தும் விதத்திற்கும் உண்டு. அமெரிக்காவில் இரைப்பை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மாலைத் தென்றல் – Guzaarish -நடனக் காட்சி …. !!!

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. இந்தி மொழியில் Guzaarish என்கிற பெயரில் 2010-ல்ஒரு திரைப்படம் வந்தது…. நடிகர் ஹ்ருதிக் ரோஷன்,ஐஸ்வர்யா ராய் – ஆகியோர் நடித்திருந்தனர்.கதைக்களம் – கோவாவில் நடைபெறுவது போல்அமைந்திருந்தது. ரிலீஸ் ஆனபோதே இந்த படத்தை பார்த்தேன். Euthanasia – தமிழில் “கருணைக்கொலை”என்று சொல்கிறார்களே அதை அடிப்படையாக வைத்துஎடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம். கமர்ஷியல் விஷயங்களும் சில … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கு இனி என்ன ஆகும் ….. ???

This gallery contains 3 photos.

…………………………………………. ………………………………………….. …………………………………………. தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளில் கடந்த செப்டம்பர்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அதில், போலியான நடைச்சீட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மணல் அள்ளியது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மணல் அள்ளியது போன்றபல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,