This gallery contains 2 photos.
…………………………………………. ……………………………………….. ……………………………………….. நேபாளம் – சில சுவாரஸ்யமான விஷயங்கள் …. …………………………………… .……………………………………………………………………………………………………………..…..
This gallery contains 2 photos.
…………………………………………. ……………………………………….. ……………………………………….. நேபாளம் – சில சுவாரஸ்யமான விஷயங்கள் …. …………………………………… .……………………………………………………………………………………………………………..…..
This gallery contains 1 photo.
……………………………………………. ………………………………………………… கடுங்கோபம் …. “இந்த திருடர்களைப் போய் இத்தனை நாட்களாகஆதரித்தோமே” – என்கிற எரிச்சலில், கோபத்தில் – கொட்டுகிறார்வார்த்தைகளை ஜர்னலிஸ்ட் மணி. அவசியம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி – ………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………………….. ………………………………………………….. அரசியல் காரணமாக பலமுறை மோதிக்கொண்டபோதும் கூடஇருவரிடையே மேலோங்கி நின்றது – நீண்டகால நட்புக்கும் மேலாக, ஒரு சகோதர பாசம்….!!! உடல் நலம் குன்றி சீரியசாக மருத்துவமனையில் இருந்தசோ’விடம் – கவலைப்படாதீர்கள் – “நான் போன பின் தான்நீங்கள் போவீர்கள்…” என்றார் ஜெ. அவர் சொன்னது போலவே … ஜெ.மறைந்த 2 நட்கள் கழித்து … Continue reading
This gallery contains 1 photo.
………………………………….. ………………………………….. கொரி’யன் தோசை –……………. …………………. Lucknow – Potato Twister …………………. Onion Blossom – First Time in India………… …………………. ஸ்டெயிலு, ஸ்டெயிலு தான் ….!!! .…………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
…………………………………………………………………………………. ……………………………………………………………………. நம் அனைவருக்கும் மிகவும் பழக்கமான ஓய்வுபெற்ற, சென்னை வானிலை அறிவிப்பு மையத்தின் முன்னாள் இயக்குநர்ரமணன் அவர்கள் நாம் தெரிந்துகொள்ள விரும்பும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப்பற்றிஇங்கே பேசுகிறார்…. ……………… ( காணொளியை தயாரித்தவர்கள் அவர்கள் விருப்பம்போல் கவர்ச்சியான (!!) அல்லது பரபரப்பான…??? – தலைப்பை தந்திருக்கிறார்கள்… ) .……………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………….. …………………………… ஆனாலும் இங்கே யாருக்கும் வெட்கமில்லை;எந்தவித கூச்சமும் இல்லை… இவருக்கு வக்காலத்து வாங்கவும் ஆட்கள் இருப்பார்கள்…தொடர்ந்து ஊழல் வழக்குகளில் மந்திரிகள் விழுந்துகொண்டேஇருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லையே என்றுசொல்லிக்கொண்டே ஆளும் கட்சி ஓன்றுமே நடக்காதது போல்போய்க்கொண்டே இருக்கும்….. கீழே இரண்டு காணொளிகள் – அமைச்சர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு குறித்துசுமந்த் சி.ராமனும், சவுக்கு சங்கரும்…. … Continue reading
This gallery contains 3 photos.
…………………………………………………………………………….. இவர்களைப் போன்றவர்கள் – நாங்களும் விவசாயிகள் தான் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வது ….??? …………………….. நாட்டில், நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு,பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் அதிகமில்லை என்பதால்,விவசாய வருமானத்துக்கு வரி விதிப்பது தொடர்பான பேச்சு பெரியஅளவில் எழவில்லை. இந்தியாவிலும், பணக்கார நாடுகளுக்கு இணையாக வருமானத்துக்குவரி போடப்பட்டுவருகிறது. இந்திய அரசின் சட்டங்கள் … Continue reading
தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…