…………………………………………………………..

…………………………………………………………..
இந்த இடுகையை படிப்பவர்கள், காணொளியை காண்பவர்கள்
தங்களைத் தாங்களே ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் – தாங்கள் எந்தவகை பிரிவுக்குள் வருகிறோம் என்று …!!!
தங்கள், சிந்தனை, செயல் ஆகியவற்றைப்பற்றி, ஒருமுறை தனக்குள்ளாகவே சிந்தித்துப் பார்த்தால் புரிந்துகொள்வது எளிது ….
………………….
.
…………………………………………………………………………………………………………………………….



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…