…………………………………………..

……………………………………………..
ஒரு மிக சுவாரஸ்யமான குறுங்காணொளி ஒன்று வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது…… உண்மையிலேயே அத்தனையும் நியாயமான கேள்விகளே….!!!
நம் அனைவரின் மனதுகளிலும் நீண்ட நெடுங்காலமாக உலா வரும் கேள்விகளே … ஆனால், பதில் தருவோர் தான் யாருமில்லை….!!!
…………………………………………………………………………………………………………………………………………………..……………………..



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…