………………………………………….

…………………………………………..
” காங்கிரஸ் கட்சி, திமுகவை விட்டு விலகி
விஜய்யுடன் கூட்டு சேரும் “
என்று சொல்லி, துக்ளக் ரமேஷ் முன்வைக்கும்
வாதங்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே
இருக்கின்றன…
இது நடக்க வாய்ப்பு நிறையவே இருக்கிறது……ஆனால், அதற்கு இன்னும் கொஞ்சம் காலம்
பிடிக்கலாம்….என்பது தான் என் கருத்தும்.
………………………..
…………………………………………………………………………………………………………………………………………..……………



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…