…………………………………..

……………………………………
விவேக் அவர்களுக்கு ஈடான ஒரு நகைச்சுவை / குணசித்திர நடிகரை, சமூகச் செயல்பாட்டாளரை தமிழ்த்திரையுலகம் இதுவரை பார்த்ததில்லை….
அவரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நம்மால் மறக்கவே முடியாது . தனது பணி – மக்களுக்கும், சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
விவேக்’கை இப்போதெல்லாம் காண முடியவில்லையே என்கிற ஏக்கத்தை ஓரளவு போக்கிக்கொள்ள ஒரு சுவாரஸ்யமான காணொளி கீழே –
இரண்டு விஷயங்கள் –
- இந்த மாதிரி பேட்டிகளில் கொஞ்சம் செயற்கைத்தன்மை இருப்பதை தவிர்க்க முடியாது….
2. இதில் ஒரு வசதி … நீங்கள் எங்கே வேண்டுமானாலும் பார்க்கத் துவங்கலாம்… எங்கே வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம்… 😊😊😊
…………………………………..



திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…