……………………………………….

…………………………………………
இன்றைய சூழலில், பாஜக மேடையில் பழ.கருப்பையா பேசினால்
வேறு என்ன தோன்றும் ..??? அதுவும் குருமூர்த்தி அவர்கள் அழைத்ததால் –
வந்தேன் என்று வேறு சொல்கிறார்… 😊😊😊
………………………………………..
……………………………………………………………………………………………………………………..



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…