…………………………………………..

……………………………………………
அந்தக்காலத்து பாக்கியராஜ் படம் ஒன்றை பார்க்கும் பாக்கியம் எதேச்சையாக கிடைத்தது.
கொஞ்சம் கூட செயற்கை கலவாத, எவ்வளவு இயல்பான நகைச்சுவை….!!!
வாழ்த்துகளும், பாராட்டுகளும் – நடிகர், கதை ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் – இயக்குநர், திரு.பாக்கியராஜ் அவர்களுக்கு….
இந்த மாதிரி படங்களை பாக்கியராஜ் அவர்களே நினைத்தாலும் கூட இப்போது எடுக்க முடியாதென்றே நினைக்கிறேன்.
கீழே – ” தூறல் நின்னு போச்சு ” படத்திலிருந்து ஒரு சாம்பிள் வீடியோ …!!!
…………………………………………..
………………………………………………………………………………………………………….



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…