…………………………………………………

…………………………………………………
கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால்
எப்படி இருக்கும் …..??? – நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாது …
கேட்டுத்தான் பாருங்களேன்…..!!!
கூடவே ஒரு போனஸ் –
முந்தையதை பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் –
அதன் கீழ் உள்ள பிந்தையதை அவசியம் பார்க்க வேண்டும்….!!!
விடுமுறை நாளுக்காக காத்திருந்து 2 அருமையான காணொளிகளை பதிவிட்டிருக்கிறேன்…. இரண்டையும் அவசியம் பாருங்கள் …. !!!
………………
……………….
……………….
.
………………………………………………………………………………………………………………….



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…