…………………………………………………………

………………………………………………………….
7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது பாராளுமன்றத்திற்கான
2024 தேர்தல். மே, 7-ந்தேதியுடன், 3-ம் கட்ட தேர்தல் முடிவடைகிறது.
இதில் எந்தெந்த மாநிலங்களில்,
எந்தெந்த தேதிகளில்,
எவ்வளவு தொகுதிகளில் –
வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன என்பதை வெகு சுலபமாக
தெரிந்துகொள்ளும் விதத்தில் ஒரு அட்டவணை கீழே —
தேவைப்படுவோர், இதை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
மே, 7-ந்தேதியுடன், மொத்தம் 543-ல், 285 தொகுதிகளில் தேர்தல்
முடிவடைந்து விடுகிறது….
………………………………………………………….

…………………………………………………………………………………………………………………………………………………..



திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…