……………………………………

……………………………………
நடிகர் திலகம் சிவாஜியின் பக்தர் ஒய்.ஜி.மகேந்திரா …
மகேந்திராவின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியே ஒரு புகழ்பெற்ற
நடிகராகவும், நாடக தயாரிப்பாளர்/இயக்குநராக இருந்தும் –
சிவாஜியைத் தான் தனது குருவாக நினைத்து இன்றும்
பெருமை கொள்பவர் ஒய்.ஜி.மகேந்திரா….
சிவாஜியின் பழைய படங்களின் மகா ரசிகர்….
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவாஜியுடன் தனக்கிருந்த
நெருக்கத்தை சொல்லிக் கொண்டே இருப்பார்.
இங்கே ஒரு காணொலி – சிவாஜி பற்றி – ஒய்.ஜி.மகேந்திரா…
முழுவதுமாக பார்க்க நேரம் கிடைக்கவில்லையென்றால்,
கொஞ்சமாவது பாருங்கள். …..
……………….
.
…………………………………………………



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…