பள்ளிக்கூடமே போனதில்லை என்கிறார் ஜெயாகாந்தன்.
போயிருந்தால், நமக்கு
இந்த ஜெயகாந்தன் கிடைத்திருக்க மாட்டாரே…
அந்த ஜெயகாந்தன் வேறு மாதிரி அல்லவா இருந்திருப்பார்…!!!
கோபிநாத் எடுத்த ஒரு சுவாரஸ்யமான ஜெ.கே.பேட்டி –

ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…