….
….

….
வித்தியாசமான காணொளி ஒன்றுகிடைத்தது…
ஃப்ரென்ச் டாக்குமெண்டரி பட தயாரிப்பாளர்
Louis Marie Malle –
சென்னையில் நடிகை ஹேமமாலினி 1968-ல்
(இன்றைக்கு 52 ஆண்டுகளுக்கு முன்னர் )
மேடையில் நிகழ்த்திய பரத நாட்டிய நிகழ்ச்சியை
படம் பிடித்திருக்கிறார்.
அப்பாவிக்களையுடன் –
ஹேமமாலினி தில்லானா ஆடும் காட்சி
கீழே வீடியோவாக –
….
….
.
————————————————————————————————————————————



உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…