….
….

….
இந்தியாவில் –
வெள்ளையர்கள் நமக்கு நிறைய
அதிசயங்களையும், அனுபவங்களையும் –
வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள்…
இந்தியாவிலேயே அதி உயரத்தில் – 1881-ஆம் ஆண்டில்
கட்டப்பட்ட ரெயில்வே ஸ்டேஷன் –
டார்ஜிலிங் – கூம் இடையே செல்லும் இந்த ரெயில்
பரவசமான ஒரு அனுபவத்தை உண்டாக்குகிறது.
நேரில் தான் போக முடியவில்லையென்றாலும்,
காணொளியிலாவது காண்போமே-
….
….
.
——————————————————————————————————————————————–



உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…