…
…

…

…
…
இரண்டு வீடியோக்கள் கீழே –
முதலாவது, நாம் நமது குழந்தைகளுக்கு எதை
விட்டுச் செல்லப்போகிறோம் என்பதை,
மிக அழகாகச் சொல்லும் ஒரு கருத்துள்ள காணொளி.
(நன்றி – நண்பர் அஜீஸ்…)
…
…
இரண்டாவது, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் வந்த
எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதா சம்பவம் பற்றிய
ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு…
…
…
.
———————————————————————————————————



அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…