…
…
அடக்க முடியாத சிரிப்பு – இதைப்பார்த்ததும் எனக்கு…!
3-4 தடவை மீண்டும் மீண்டும் இயக்கிப் பார்த்தேன்.
அற்புதமான relaxation …!!!
என்ன ஒரு கற்பனை வளம்…!!
presence of mind…!
1932-ல் வெளிவந்தது புகழ்பெற்ற இரட்டை காமெடியர்களான
லாரல்-ஹார்டி நடித்து, ஆடி, வெளிவந்த புகழ்பெற்ற
ஆங்கில பாடல்-படம்..
“டான்ஸ் ஆஃப் தி குக்கூஸ்”
அதிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து,
இன்றைய ட்ரெண்டான “ஜிமிக்கி கம்மல் ” -உடன் இணைத்து
இந்த வீடியோவை தயாரித்த இளைஞரை எங்காவது கண்டால்
சொல்லுங்களேன்…. கட்டிப்பிடித்து பாராட்டு சொல்ல வேண்டும்…!!!
இது போல் மேலும் பல வீடியோ-மிக்ஸை உருவாக்கச் சொல்ல
வேண்டும்.
கீழே மூலம் – ஒரிஜினல் – “டான்ஸ் ஆஃப் தி குக்கூஸ்” – 1932



கே.எம். சார் கலக்கறீங்க.
சூப்பர் சிரிப்பு. நிஜமாகவே நல்ல ரிலாக்சேஷன் தான்.
nice fusion
சார் நீங்க ரொம்ப புகழுறீங்க. இந்த கிளிப்பிங்கை ரீமிக்ஸ் செய்வது ஒண்ணும் புதிய ஐடியா இல்லை. பல பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டிருக்கிறார்கள். அவற்றை யூடிபில் காணமுடியும். அம்புட்டு ஏன், நீங்க ஒரிஜினல் என போட்டிருக்கும் வீடியோவில் கூட ரீமிக்ஸ்தான் அதில் வருவது AC/DC எனும் ஆஸ்திரேலிய ராக் குழுவின் பாடல் Shot down in flames!
அப்ப ஒரிஜினல்… இதே https://www.youtube.com/watch?v=LAmb4dVJAmU
ஆனால் ஜிமிக்கிகம்மலும் நன்றாக பொருந்துகிறது…. மைக்கேல் ஜாக்சனின் பில்லி ஜீனைப் போலவே https://www.youtube.com/watch?v=8VR-eeTlJkw