“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….”
டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ?
நேற்று வேலூரில் பேசும்போது டாக்டர் சுப்ரமணியன்
சுவாமி கூறி இருக்கிறார் –
“மிஸ்டர் தொரைமுருகன் மகன் பேரில்
இலங்கையில் நிறைய சொத்துக்கள் வாங்கி
குவித்திருக்கிறார்.
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்
ராஜபக்சேயிடம் கேட்டு நிலம் வாங்கி 5000 பேர்
வேலை செய்யும் அளவுக்கு தொழிற்சாலை
நடத்துகிறார் “
-அதிர்ச்சி அளிக்கும் இந்த தகவல் உண்மையா ?
சொல்வது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி என்பதால்
உண்மையாகவும் இருக்கலாம் – இல்லாமலும்
இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் இதில் சிறிதளவு உண்மை
இருந்தாலும் கூட தமிழ் மக்கள் அவசியம்
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
மாண்புமிகு துரைமுருகன் இதற்கு பதில்/விளக்கம்
அளிப்பார் என்று தோன்றவில்லை.
இது குறித்து மேற்கொண்டு தகவல் தெரிந்தவர்கள்
யாராவது இதைப் படிக்க நேர்ந்தால் தயவுசெய்து
விவரங்களை மறுமொழியில் தெரிவியுங்களேன்.




kanimozhi , ponmudiku kooda Angu five star hotel mattrum maruthuvamanai irupathgavum muttrum T.R.Balu vuku angu kappal company irupathgavum seithi.