கபாலி கோவில் அழைப்பிதழில்
கலைஞர் நல்லாட்சிக்கு சான்று !!
மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருமண
மண்டப அடிக்கல் நாட்டு விழாவிற்கான
அழைப்பிதழ் தான் நீங்கள் கீழே காண்பது –
கோவில் அழைப்பிதழில், கலைஞர் கருணாநிதி
நல்லாட்சி நடத்துகின்றார் என்று
சான்று அளித்திருப்பது ஏன் என்று
கேட்கிறீர்களா ?
அட போங்க சார் –
கூலிங்கிளாசுடன் அவர் புகைப்படத்தையும்
போடாமல் விட்டார்களே என்று
சந்தோஷப்படுவதை விட்டு விட்டு …!




இந்த காணொளிகள்லாம் ஜோக்கா இருக்கு எனக்கு. யார் ஆணை பிறப்பித்தார்கள், எந்த ஆதாரம் என்பதை மாத்திரம் பார்த்து, அந்த அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யலாம். இல்லை இதற்கு…