This gallery contains 1 photo.
உணர்ச்சிக் கொந்தளிப்பு …. …………. …………. .…………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………… படித்ததிலிருந்து கொஞ்சம் – சினிமா வட்டாரத்தைக் கலங்கடித்திருக்கும் வருமானவரித்துறை ரெய்டின் பெரும் பகுதி, ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச் செழியனைத்தான் குறிவைத்திருக்கிறது. “தமிழ் சினிமாவுல அன்பு ஒரு முக்கியமான கை. கடந்த20 வருஷத்துல கோலிவுட்ல வெளியான பெரும்பாலானபடங்கள் இவர் ஃபைனான்ஸ்லதான் வெளியாகியிருக்கும்.ஒரு போன் பண்ணினா போதும்… இரண்டு மணி நேரத்துல50 கோடி ரூபாய்கூட ரெடி பண்ணித் … Continue reading
This gallery contains 1 photo.
………………… அரசே மதுவை விற்றுக்கொண்டு, – போதைப்பொருளைஒழிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைப்பது நியாயம்தானா…? எனநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் அவர்களின் அறிக்கையிலிருந்து – போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும்,பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, தமிழ்நாடுஅரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் … Continue reading
This gallery contains 1 photo.
………………….. தொழிலதிபர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி!அரசு கஜானா யாருக்கு?மத்திய அரசை சாடிய பாஜக எம்பி Published: August 7 2022, டெல்லி: ‛‛5 கிலோ இலவச உணவு தானியத்தைஏழைகளுக்கு வழங்கிவிட்டு நன்றியை எதிர்பார்க்கும் நாடாளுமன்றத்தில் தான் இந்தியாவில்ரூ.10 லட்சம் கோடி வராக்கடனை ஊழல் தொழில்அதிபர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு … Continue reading
This gallery contains 1 photo.
……………….. தோராயமாக இதன் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கணித்திருக்கிறார்கள். இன்றைய பிரிட்டனின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடம் என்பது கூடுதல்சிறப்பு. ஸ்டோன் ஹென்ஜ் பார்க்க எண்ணி பயணித்தீர்களேயானால்,ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரெனஇந்த அமானுஷ்ய இடத்துக்குள் நுழைவீர்கள். இந்த இடத்தின்மயான அமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும் உங்களுக்குள்ஒரு மர்மத்தாக்கத்தை நிச்சயம் உண்டாக்கும். … Continue reading
This gallery contains 1 photo.
………….. ………………………………… மாட்டியாச்சு…. இதுலேந்தே –உடன் பிறப்புகளுக்கு மெசேஜ் கெடெச்சுருக்கும்….தானா புரிஞ்சுக்குவாங்க … போதுமில்லே…? இனிமே ரெய்டெல்லாம் இருக்காதில்லே …? ” …… “ என்னது….? காங்கிரசா… ?அதெல்லாம் இனி அவங்க தானா புரிஞ்சுக்கிடுவாங்க … தானா புரிஞ்சுக்கல்லைன்னா –போகப் போக புரிய வெச்சுடுவோம்… சரி தானே …? ” ….. “ என்னது….?அப்படியும் புரியல்லைன்னாவா … Continue reading
தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…