This gallery contains 1 photo.
………………………………………………… …………………………………………………. சுமந்த் சி.ராமன் என்ன சொல்ல வருகிறார் – புரிகிறதா ….??? …………………. ………………….
This gallery contains 1 photo.
………………………………………………… …………………………………………………. சுமந்த் சி.ராமன் என்ன சொல்ல வருகிறார் – புரிகிறதா ….??? …………………. ………………….
This gallery contains 1 photo.
…………………………………………………………… …………………………………………………………….. தமிழ் செய்தி வலையில் தற்போது பரபரப்பான செய்தியொன்றுவெளியாகி இருக்கிறது….. கீழே – https://tamil.news18.com/tamil-nadu/enquiry-against-aiadmk-chief-edappadi-palaniswami-tn-govt-approves-932581.html ஆகஸ்ட், 22-ல் உருவான கோப்பில் ஏப்ரல், 23-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அனுமதியளிக்க 8 மாதங்கள் தேவைப்பட்டதன் ரகசியம் என்ன ….? இடையில் என்னென்ன நடந்தன ….??? !!! ………………………………….. அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி … Continue reading
This gallery contains 1 photo.
………………………………. …………………………………………….. (நன்றி – நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் ) சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்கிறோம். ஆனால், யதார்த்தம் அப்படித் தான் இருக்கிறதா? அப்படி யோசிக்க வைத்த ஒரு வழக்கு அனுபவத்தைதான் இந்த இடத்தில் பகிர விரும்புகிறேன். அப்பா தன் மகனைக் கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற வழக்கு அது. அமர்வு நீதிமன்றம் அந்தத் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………. ……………………………………. நேற்று வெளியான, திரு.பழ அதியமானின்கட்டுரை குறித்த ஜெயமோகன் அவர்களின் விமரிசனம் கீழே – …………………………………………………………….…. நான் உணர்ந்தவரை இந்த ‘பெரியாரியம்’ என்பது ஒரு மதம்.எல்லா புதிய மதங்களுக்கும் உரிய ஆவேசமான நம்பிக்கை கொண்டது. ஈ.வே.ரா சிலையுடைப்பாளரா என்றால் இருக்கலாம், தனக்குவசதியான எளிதான சிலைகளை உடைத்தவர். எல்லா சிலை உடைப்பாளர்களையும் போல அவரை சிலையாக்கி … Continue reading
This gallery contains 1 photo.
……………………………… (புகைப்படம் – நன்றி -சாணக்யா…!!!) ……………………………… ஆமாம் – விகடனுக்கு ஏன் அண்ணாமலையின் மீதுஇந்த அளவு வயிற்றெரிச்சல்….??? விகடன் தளத்தில் வந்திருக்கும் செய்திகளிலிருந்து கொஞ்சம் – ………………………………………………………………………………………….. ” வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்ணாமலையிடம்முகம் கொடுத்துப் பேசவில்லை என்கிறார்களே?” “எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடந்த பாராட்டு விழாவுக்காகவே அவர் சென்னைக்கு வந்தார். அப்படியே, பைபாஸ் … Continue reading
This gallery contains 3 photos.
……………………………………… ………………………………………. வைக்கம் போராட்டம் பற்றி கடந்த வாரம் நிறைய பேசபட்டது. வைக்கம் போராட்டத்தில் – பெரியாரின் பங்கு என்ன….?இரண்டு மாறுபட்ட கருத்துகளில் எது சரி…..? “வைக்கம் வீரர்” என்று பெரியார் விரும்பிகளால் புகழப்படும்பெரியாரின் பங்கு இந்த போராட்டத்தில் எத்தகையது….? இரண்டு வித்தியாசமான கருத்துகளை பார்த்தேன்…. இரண்டையும் அடுத்தடுத்து பதிகிறேன் –எது சரி …. வாசக … Continue reading
This gallery contains 1 photo.
……………….. ……………….. தமிழக அறநிலையத் துறையின் செயலற்ற,அக்கறையற்ற தன்மையை பார்த்து மக்கள் மட்டுமல்ல…நீதித்துறையும் நொந்து போகிறது.அதன் விளைவாக – ” இணை கமிஷனர் பொறுப்பை நீதிபதியிடம் கொடுத்து பாருங்கள் –ஒரே மாதத்தில் மாற்றம் தெரியும் ” ….என்று சொல்கிறது ஹைகோர்ட் மதுரை கிளை …. தமிழக அரசில் – பதவியிலும், பொறுப்பிலும் உள்ளவர்களுக்குஇது கொஞ்சமாவது உரைக்குமா….? … Continue reading
18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…