வலைப்பதிவு தொகுப்புக்கள்

காட்டிக்கொடுத்த இ-மெயில்… ” போதை மாஃபியா ” …!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. விகடன் தளம் தரும் பிரமிப்பளிக்கும் தகவல்கள் ….. போதைப்பொருள் கடத்தல் வழக்கில், டெல்லியில் தன் கூட்டாளிகள்மூன்று பேர் கைதானதாக என்.சி.பி அறிவித்தவுடனேயே ஜாபர் சாதிக் தலைமறைவாகிவிட்டார். பத்து நாள்களாகத் தலைமறைவாக இருந்தவரை,தீவிர தேடலுக்குப் பிறகுதான் தட்டித் தூக்கியிருக்கிறது என்.சி.பி-யின் டெல்லி ஸ்பெஷல் யூனிட். என்.சி.பி-யின் சீனியர் அதிகாரிகள் சிலர் பேசுகையில், “பிப்ரவரி 26-ம்தேதியிலிருந்தே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

உறவும், பயனும் ….

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………. ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம்மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது.சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாதநிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனைஅழைத்து, ஒரு நீலக்கல் பதித்த நெக்லஸை அவனது கையில்,கொடுத்துக் கூறினாள்… மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

அரசியலில் ஆர்வம் உடையவர்கள் “மிஸ்” செய்யக்கூடாத ஒரு பேட்டி -“துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் ….

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. பல சுவாரஸ்யமான, ஆழமான கேள்விகள் …சாமர்த்தியமான பதில்கள் … நிகழ்கால அரசியலில் ஆர்வமுடையவர்கள்அவசியம் பார்க்க வேண்டிய ஒரு பேட்டி கீழே – கேள்விகேட்கும் நெறியாளர் தமிழினியன்பதில் சொல்பவர் “துக்ளக்” ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள். இந்த நெறியாளரின் வயதை நினைத்தபோது, இவ்வளவுகூர்மையான, ஆழமான கேள்விகளை நான் நிச்சயமாகஎதிர்பார்க்கவில்லை… இந்த கேள்விகள் அவரது அரசியல் ஞானத்தைமட்டுமல்லாமல், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கடவுள் என்பவன் – கவிஞர் கண்ணதாசன் பார்வையில் …!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………….. கடவுள் என்பவன் ஆகாயத்தின் மேலிருந்துமனிதனை ஆட்டி வைப்பான்; மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால்அடக்கியும் வைப்பான் பூலோகத்தில் வாழும்போதுபுகழையும் கொடுப்பான்;பின்னர் புகழுக்காக வாழும்போதுபுரட்டியும் எடுப்பான். பூவிலே கொஞ்சம் தேனை வைப்பான்;அங்கே தேன் வைத்ததை தேனீக்கும் சொல்வான்;பின்னர் அந்தத் தேனடை இருப்பதைமனிதனுக்கும் சொல்வான். கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கு வைப்பான்;அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும்பாதங்களை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

2024 தேர்தல் – தராசு ஷ்யாம் காண்பது கனவா, நனவா…???

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜெயகாந்தன் அவர்கள் பொதிகை டிவி-க்கு அளித்த பேட்டி –

This gallery contains 1 photo.

…………………………………… ………………………………………………………………. ……………….. .……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

ஹைய்யோ ஹைய்யோ … ஜேம்ஸ் வசந்தனாலேயே பொறுக்க முடியவில்லையாமே …!!! அப்ப …???

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. பொதுவாக பலர், திருவாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களையேரொம்ப படுத்துகிறார், சில சமயங்களில் தாங்கவே முடியவில்லைஎன்று சொல்வார்கள். ஆனால், ஜேம்ஸ் அவர்களே அய்யோ தாங்க முடியவில்லையே என்றுகதறும் அளவிற்கு மற்றொருவர் அவரைப் படுத்துகிறார் என்றுதெரியவரும்போது, தமாஷாகத் தான் இருக்கிறது….. அப்படி – யார், எப்படி, ஜேம்ஸை படுத்தினார் என்பதை அவரேவிளக்கி இருக்கிறார் இந்த பத்திரிகைச்செய்தியில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , ,