This gallery contains 1 photo.
………………………………………………. ………………………………………………
This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………… “நெனச்சது ஒண்ணு… நடந்தது ஒண்ணு ” என்று கிடந்து தவிக்கப் போகிறார் எடப்பாடியார் என்று கடுமையாகச் சாடுகிறார் துக்ளக் ரமேஷ். எடப்பாடியாரின் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதன் பின்னணியை விவரமாகப் பேசுகிறார் இந்த காணொலியில்…. ஆவேசமான அட்டாக் ……!!! ………………………………………
This gallery contains 1 photo.
………………………………………………. ……………………………………………….. இந்தியாவில் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ அரசுக்குஎதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்போது,அல்லது தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு எதிராக –தங்களுக்குப் பணம் கொடுக்கும் கட்சிக்கு ஆதரவாக சில எம்.பி-க்களும், எம்.எல்.ஏ-க்களும் வாக்களிப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெட்கங்கெட்டசெயலாகவே தொடர்கிறது. தமிழ்நாட்டில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையிலான முதல்வர் சண்டையின்போதும், மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரேஇடையிலான … Continue reading
This gallery contains 1 photo.
………………………………….. …………………………………. நமது பொதுவான கருத்து, முதுமை என்பது 50 வயதுக்கு மேல்,லேசாகத் துவங்கி, 60 வயதுக்கு மேல் உணரத் துவங்குவோம்என்பது தான். இங்கே சொல்லப்போகும் சில தகவல்கள் பலருக்குவியப்பளிக்கலாம். சிலரிடம் வெளிப்படையாகவே காண முடிகிறது…. இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது,தோல் சுருக்கம் ஏற்படுவது,முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பது எனஇந்த காலத்து இளைஞர்கள்,பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.இவை அனைத்திற்கும், … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………. ……………………………………………….. ” தைரியம் இருந்தால், மோடி, அமீத் ஷாவை எதிர்த்து –எடப்பாடியாரை ஒரு வார்த்தை பேசச்சொல்லுங்கள் பார்க்கலாம்.அண்ணாமலை எகிறி அடிப்பார்…..” ” வெத்து வேட்டு, செல்லாத நோட்டு- எடப்பாடியார் “- பிச்சு உதறுகிறார் ரவீந்திரன் துரைசாமி.ஒரு சுவாரஸ்யமான உரையாடல். ரவீந்திரன் துரைசாமி – ஒரு தரப்பாக பேசுவது போல்தெரிந்தாலும் – நிறைய உண்மைகளும் இருக்கின்றன … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………. ………………………………………………. குமுறிக்கொண்டிருந்தது வெடித்து விட்டது …எடப்பாடியாரின் அதிமுக – பாஜக-வுடன் உறவை முறித்துக்கொண்டு விட்டது…. இனி என்னவெல்லாம் ஆகும் …? இந்த நிலை ஏற்படுமானால் – திமுக கூட்டணி 39-க்கும்39 தொகுதிகளிலும் அவசியம் வெற்றிக்கொடி நாட்டும்….😊😊😊 பாஜக கூட்டணியும் சரி, எடப்பாடியார் கூட்டணியும்சரி – பூஜ்ஜியம் தான்.😢😢 இந்த நிலையைத் தவிர்க்க –நிஜமாகவே இன்னமும் … Continue reading
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…