Tag Archives: Dr.Subramanian Swamy

டாக்டர் சு.சுவாமியின் – BJP தலைமையை மாற்றும் முயற்சி பலிக்குமா …???

This gallery contains 1 photo.

……. தமிழில், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும்விரிவான பேட்டி கீழே – கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியன் சுவாமி,பாஜக தலைமை மீது (மோடிஜி+அமீத்ஜி) மிகக் கடுமையானவிமரிசனங்களை செய்து கொண்டிருந்தார். அவரதுபோக்கு, வெகு சீக்கிரம் ஒன்று பாஜக தலைமை அவரைகட்சியை விட்டு வெளியேற்றும் அல்லது அவர் தானாகவேவெளியேறி விடுவாரென்று பலரையும் நினைக்க வைத்தது. ஆனால், இந்த லேடஸ்ட் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்