Tag Archives: 368 கோடி ரூபாய்

லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் வாங்கிய 1,368 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் … யார், யாருக்கு போனதோ …???

This gallery contains 1 photo.

……………………………………………… ………………………………………………… புதுடெல்லி: கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின்ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில்ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கடந்த 2019முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இதனை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,