Tag Archives: 2024 தேர்தல்

ஓரளவு குறைந்த மெஜாரிடியுடன் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் – என்கிறார் பத்திரிகையாளர் மணி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………………………………………………………………………….. ஊழலா, ஃபாசிஸமா என்று கேட்டால் ஊழலை பொறுத்துக் கொள்ளலாம் – ஃபாசிசத்தைத் தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களை – முக்கியமாக … கம்யூனிஸ்டுகளை கடுமையாகச் சாடுகிறார் மணி …!!! ( புரிகிறது…. நம்ம 5 கோடி, 10 கோடி தோழர்களைத் தான் சொல்கிறார்…!!!) அவர் சொல்லும் எல்லா கருத்துகளையும் நாம் ஏற்கிறோமா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

2024 தேர்தல் – தராசு ஷ்யாம் காண்பது கனவா, நனவா…???

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

2024 தேர்தல் – சசி தரூர் அலசல் –

…………………………………………. …………………………………………. ‘BJP was better than Congress but…’: …………… Lok Sabha Elections 2024: Shashi Tharoor also urgedpeople to not “give up on the Opposition asit could be your next government”. …………………..24 Feb 2024,https://www.livemint.com/politics/news/bjp-was-better-than-congress-but-shashi-tharoor-predicts-ruling-partys-downward-slide-in-2024-lok-sabha-polls/amp-11708770615430.html……………………………………. Ahead the Lok Sabha Elections 2024, Congress … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

நிதின் கட்கரிஜியின் – தனி ஆவர்த்தனம் …… !!!

This gallery contains 1 photo.

பாஜக தலைமைக்கு, முக்கியமாக பிரதமர் மோடிஜிக்குசுத்தமாக பிடிக்காது என்று தெரிந்திருந்தும், சகட்டுமேனிக்குமுன்னாள் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கை புகழ்ந்துதள்ளி இருக்கிறார் மத்திய போக்குவரத்துத் துறைஅமைச்சர் நிதின் கட்கரி…. இப்போது மட்டுமல்ல அடிக்கடிஇப்படிப் பேசுகிறார். கட்கரிஜியின் போக்கும், பேச்சும் – பாஜக தலைமையை,முக்கியமாக பிரதமரை வெறுப்பேத்தும் விதத்திலேயேஅமைகின்றன. முக்கியமாக, அவர் எப்போதுமேதனது துறையை மட்டும் தனிப்படுத்தியே பேசுகிறார்.மத்திய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்…. ?

This gallery contains 1 photo.

…………………………… கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்? ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குள் முதல் முறையாக சென்ற ராகுல் காந்தி, அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு,“தந்தையை இழந்துவிட்டேன்; நாட்டை ஒருபோதும் இழக்கமாட்டேன்’ என சூளுரைத்து கன்னியாகுமரியிலிருந்து தனது நடைப்பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். மாலுமி இல்லாமல் மூழ்கும் கப்பலாக தொடர் தோல்விகளில் தத்தளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்