Tag Archives: ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்து நினைவுகள் ……!!!”திடீரென்று வந்தார்….!!! “

This gallery contains 1 photo.

என்னதான் திருவரங்கம் என்று அரசு ஆவணங்கள்சொல்லிக்கொண்டாலும் –ஸ்ரீரங்கம் என்று சொல்லப்படுவதையே உள்ளூர் மக்கள்விரும்புகின்றனர்….. (என்னையும் சேர்த்து தான்…) ….!!! சுவாரஸ்யமான ஸ்ரீரங்கத்து பழைய நினைவுகள் சிலவற்றை – இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பூலோக வைகுந்தம் – 108 திவ்ய ஸ்தலங்களில்முதன்மையானது என்கிற பெருமையெல்லாம் இதற்கு உண்டு.. துவக்கத்திலிருந்தே, ஸ்ரீரங்கமும், திருச்சியும் – தனித்தனியானநகரங்களாகவே…. இரட்டை நகரங்களாகவே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“சுஜாதா” அவர்களின் மிக அழகான ” இரண்டணா “….!!!

This gallery contains 1 photo.

இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு” இரண்டணா ” என்றால் புரியும் ….? சுஜாதா’வின் கதையைப் படித்த பின் இரண்டணா’வும்புரியும்…. அதற்கு மேல் அவரது இளமை அனுபவங்களும் …..!!!

More Galleries | Tagged , , , , , , , ,