Tag Archives: வைகோ

வைகோ – பாண்டே -ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி …!!!

This gallery contains 2 photos.

…………………………………………………… …………………………………………………… இரண்டு பகுதிகளாக இந்த வைகோ-பாண்டே நிகழ்வு கீழே. எனக்கொரு விஷயம் புரியவில்லை…!!!!இது வைகோ அவர்களின் ஃபேன்ஸ் மீட்….!!!இந்த நிகழ்ச்சிக்கும், ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும்என்ன சம்பந்தம். அவரை ஏன் கூப்பிட்டார்கள்.இவரும் ஏன் ஒப்புக்கொண்டார்… மேடை கிடைத்தால் –எங்கே வேண்டுமானாலும் போய் விடுவாரோ…? முதல் காணொளியில், பாண்டேயின் அளவுக்கு மீறிய“அண்ணன்”புகழ்ச்சி.அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அடுத்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்தம்மா என்ன தொழில் செய்கிறார்கள்…?எப்படி வந்தது இத்தனை கோடிகள்….? பணம், வீடு, கார், நிலங்கள்….???

This gallery contains 3 photos.

செய்தித்தளம் ஒன்றில் வந்த தகவல்களிலிருந்துகொஞ்சம் கீழே – September 19, 2021, 10:38 [IST] சென்னை: ஊராக உள்ளாட்சி தேர்தலில் மேல்மருவத்தூர்பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி போட்டியிட உள்ளார்.இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பங்காரு அடிகளாரின் மனைவி மேல்மருவத்தூர் அருகேஇருக்கும் சித்தாமூர் ஒன்றியத்தின் மேல்மருவத்தூர்ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்