This gallery contains 1 photo.
………………………………………. ………………………………….. ஒரு சுவாரஸ்யமான கதையை ஜூனியர் விகடன் வெளியிட்டிருக்கிறது…இதில் எத்தனை சதவீதம் நிஜமாக இருக்க முடியும் என்பது எழுதியவர்களுக்கே கூட தெரியும் என்றாலும் -சுவாரஸ்யமாக இருப்பதால், அதிலிருந்து சில பகுதிகள் இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. தற்போதைய ‘ஹாட் டாபிக்’ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – நடிகர் ரஜினிகாந்த் இடையே … Continue reading




ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…