Tag Archives: பொது

“mystry” எப்போது “history” ஆகும் ….?

This gallery contains 1 photo.

………………… ………………………………………………… மகாபாரதம் நிஜமாக நடந்ததா….?முற்றிலும் கற்பனைக் கதையா…?அல்லது மிகைப்படுத்தப்பட்ட நிகழ்ந்த சம்பவமா …? -இந்த கேள்விகள் குறித்து விரிவாகப் பேசும்2 வீடியோக்கள் கீழே – பாருங்களேன்….!!! ……………. ……………. ………….. 1998-லிருந்து, இன்று வரை தொடர்ச்சியாக,கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக குஜராத்தைஆட்சி செய்வது பாஜக தான். 2014-முதல் இன்று வரை கிட்டத்தட்டஎட்டரை ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில்இருப்பதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

மிகவும் சுவாரஸ்ஸ்ஸ்ஸ்யமானஒரு கேள்வி-பதில் …!!!

This gallery contains 1 photo.

…………………………. கேள்வி – WHY CAN’T SHIVA BE SPOTTEDBY SATELLITE, IF HINDUS CLAIMED HIMTO BE ON KAILASH PARBAT (HIMALAYA)….? பதில் – -The reply wasfrom an American, F. Shant, PhDfrom St. Louis University, 30+ years – Practicing Practical HinduSpirituality….. ………….. -Human eyes … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

50,000 கோடி….நிஜமோ, மிகைப்படுத்தலோ …ஆனால் – அதி சுவாரஸ்யம் …..!!!

This gallery contains 2 photos.

…… எது நிஜம் … எவ்வளவு நிஜம் …? நிஜம் எத்தனை %, மிகை எத்தனை %, கற்பனை எத்தனை சதவீதம்….?நமக்குத் தெரியாது …நிச்சயமாக என்றைக்கும் – நம்மால் கண்டு பிடிக்கவும் முடியாது …!!! எனவே – சவுக்கு சங்கர் சொல்கிறார் –சுவாரஸ்யமாக இருக்கிறது – கேட்போமே …!!! குடும்பத்துக்கு போனது 50,000 கோடி…. திருவாளர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

என்ன – பாஜக எம்.பி.யே இப்படி கேட்கிறார்….?

This gallery contains 1 photo.

………………….. தொழிலதிபர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி!அரசு கஜானா யாருக்கு?மத்திய அரசை சாடிய பாஜக எம்பி Published: August 7 2022, டெல்லி: ‛‛5 கிலோ இலவச உணவு தானியத்தைஏழைகளுக்கு வழங்கிவிட்டு நன்றியை எதிர்பார்க்கும் நாடாளுமன்றத்தில் தான் இந்தியாவில்ரூ.10 லட்சம் கோடி வராக்கடனை ஊழல் தொழில்அதிபர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 10 பின்னூட்டங்கள்

பைத்தியக்காரத்தனமான யோசனை ….

This gallery contains 1 photo.

…………………… …………………………. ” முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்எழுத்தாற்றலைப் போற்றும்விதமாக, சென்னை மெரினாகடலுக்கு நடுவே அவரின் பேனா வடிவ சிலை அமைப்பதற்குதமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இது சுமார் 80 கோடிரூபாய் செலவில், 134 அடி உயரத்தில் கடலில்அமைக்கப்படும் “….என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் சுமார்2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி செலவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

திருடனும் துறவியும் …..

This gallery contains 1 photo.

…………… …………………… நாகார்ஜுனா என்பவர் ஒரு பெளத்தத் துறவி.அவர்மீது பெருமதிப்பு கொண்ட ஒரு மகாராணி அவரைச்சந்தித்தார். ‘சுவாமி, நீங்கள் மனமுவந்து எனக்காகத் தங்களின்பொருள் ஏதாவது ஒன்றை எனக்குத் தரவேண்டும். உங்களின்ஆசி தாங்கிய அந்தப் பொருளை நாங்கள் தலைமுறைதலைமுறையாகப் போற்றிப் பாதுகாப்போம்’ எனக் கேட்டார்அந்த மகாராணி. அந்தத் துறவியும் தன்னிடம் இருந்த ஒரே பொருளான திருவோட்டைத் தயங்காமல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

“குரு” ….

This gallery contains 1 photo.

………………………. நீண்ட கால நண்பர்கள் இருவர் காலை வாக்கிங்போய்க் கொண்டிருந்தனர். பல வருடங்களாக, தினசரி,ஒரே வழியில் நடப்பதால், சுற்றுப்புறத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் பெரிதாக கவனச் சிதறல் ஏற்படாமல்,ஒரு ரிதத்துடன், சீராக இருக்கும் அவர்களது வாக்கிங். ஒரு நாள் காலையில் நடந்து கொண்டிருக்கும் போது சடசடவென்று மழை பெய்யத் துவங்கியது. சட்டென்றுஅருகே மண்டபம் போலத் தோற்றமளித்த ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்