Tag Archives: பொது

வித்தியாசமாக ஒரு ஆய்வு ….முன்பு சிந்து சமவெளியில் இருந்ததும் தமிழர்களே …!!!

This gallery contains 2 photos.

…………………………………… …………………………………… ………………………………………………………………………………………………………… “1924 செப்டம்பர் 20-ல்தான் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிமுதன்முதலில் லண்டனில் அறிவித்தார் தொல்லியல் ஆய்வாளர்சர் ஜான் மார்ஷல். அடுத்த ஆண்டு சிந்துவெளி ஆய்வுக்குநூற்றாண்டு. அதற்கு ஓராண்டுக்கு முன்பு ‘ஒரு பண்பாட்டின் பயணம் :சிந்து முதல் வைகை வரை’ நூல் வெளியாகியிருக்கிறது’’ –மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ததும்பப் பேசுகிறார்ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பெண் பார்க்கும் படலம் – கிரேஸி நாடகத்தில் ஒரு கூத்து -15 நிமிட காணொலி …

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………… இதற்கு நமது அறிமுகமெல்லாம் எதற்கு….? ………………………. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

EVENING POST – கார நார்த்தங்காய் …!!!

This gallery contains 2 photos.

………………………………………………………… ……………….. .……………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

Johnny Depp to direct ‘Modi’ biopic – Al Pacino in cast ….

This gallery contains 2 photos.

…………………………………………………………….. ……………………………………………………………… ……………………………………………………………….. பாரிஸில், கேன்ஸ் திரைப்பட விழாவில், Johnny Depp – தான் அடுத்து“மோடி” என்கிற தலைப்பில் ஒரு திரைப்படத்தைஇயக்கவிருப்பதாகவும், அதில் தனது ஃபேவரைட் நடிகர்Al Pacino -வும் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்….……………………………….. Johnny Depp With Al Pacino in Paris ….……….. …………………………………………….. EXCLUSIVE: On the eve of his … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

நிலக்கரி எடுத்து வரும்போது சாப்பிட்ட கணக்கு -1028 கோடி ரூபாய் …!!!

This gallery contains 1 photo.

………………………………. ………………………………… தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் நிலக்கரிஇறக்குமதி ஒப்பந்த நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் 360 கோடிபணத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த ஊழல் குறித்து கடந்த 2018ம் ஆண்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மகாநதி நிலக்கரி சுரங்கம், ஈஸ்டேர்ன் நிலக்கரி சுரங்கம் போன்றநிலக்கரி சுரங்களிலிருந்து நமது அனல் மின் நிலையங்களுக்குதேவைப்படும் நிலக்கரி விசாகபட்டினம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

230 அடி ஆழத்தில், ஒரு குகையில் 500 நாட்கள் தனிமை வாழ்க்கை – 48 வயது பெண்ணின்அற்புத சாதனை …..காணொலி ………………………………………..

This gallery contains 1 photo.

………………………………………………………………………….. வியக்கத்தக்க மன வலிமை, தைரியம்,விடா முயற்சி ….!!! …………………. ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்-ஐ சேர்ந்தவர் 50 வயதான ஃப்ளமினி.இவர் Time cave பரிசோதனைக்காக தெற்கு ஸ்பெயினில் உள்ளகுகை ஒன்றிற்குள் 2021-ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அனுப்பப்பட்டார்.230 அடி ஆழத்தில் குகைக்குள் வாழ்ந்த அனுபவங்களை ஒவ்வொருநாளும் கேமராக்கள் பயன்படுத்தி முழுமையாக வீடியோபதிவு செய்துள்ளார். தனது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

டாக்டர் சு.சுவாமியின் ஆசை – “மம்தா பானர்ஜி பிரதமர் ஆக வேண்டும் …..”

This gallery contains 1 photo.

…………………….. ………………………. கூழுக்கும் ஆசை – மீசைக்கும் ஆசை ….!!! பாஜகவிலும் தொடர்ந்து இருக்க வேண்டும் … ஆனாலும்,தன் யோசனையை கேட்கக்கூடியவர் அதிகாரத்தில் இருக்க வேண்டும்……………….. பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, கடந்த ஆண்டு தன்னுடைய ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிந்ததிலிருந்து, பா.ஜ.க-வுக்கு எதிராகத் தொடர் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்