Tag Archives: பொது

அண்ணாமலை மீது திமுக வழக்கு போட முடியுமா….? ஜெயிக்குமா….?

This gallery contains 1 photo.

………………………. …………………………… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட,DMK files – என்கிற – திமுக முன்னணித் தலைவர்களின்சொத்து மதிப்பு விவரங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டதற்காகஅண்ணாமலை மீது வழக்கு போடுவோம்… அண்ணாமலை ஊர் ஊராக,கோர்ட் கோர்ட்டாக அலைய வேண்டியிருக்குமென்றுதிமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிரட்டி இருக்கிறார். இது எந்த அளவுக்கு செல்லுபடியாகும்….? 5 பைசாவுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

அடேயப்பா – 100 கோடி …!!! ஆனால் அதெப்படி மந்திரிகள் யாரும் சம்பந்தப்படாமல் …???

This gallery contains 1 photo.

………………. ………………………………………………………………………………………………………………. திட்டம் போட்டு, திருடுற கூட்டம்திருடிக்கொண்டே இருக்குது….. அறப்போர் இயக்கம் மூலம் வெளிவந்திருக்கும் மிகப்பெரியதொடர் மோசடிகள்….பற்றிய செய்தி கீழே – ( இத்தனை பெரிய தொடர் சங்கிலி மோசடிகளை,உரிய ஆதாரங்களுடன் கண்டுபிடித்து வெளிப்படுத்திஇருக்கும் அறப்போர் இயக்க நிர்வாகிகளுக்கு –முதலில் நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்…) இது போல் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் மோசடிகள் எத்தனை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நல்லவேளை – தமிழகத்தில் யாரும் குடிப்பதில்லை…..!!! – 😊😊😊

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. IVRI எனப்படும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்பசுக்களின் கோமியம் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றைவிடுத்துள்ளது … குடிக்க வேண்டாம் : மாட்டு சிறுநீரில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள்இருக்கலாம் என்றும் இதனால் அவை மனித நுகர்வுக்குஏற்றது இல்லை என்றும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சிநிறுவனத்தின் (IVRI) ஆய்வாளர் நடத்திய ஆய்வில்தெரியவந்துள்ளது. பசுக்களிடம் ஒரு வகை பாக்டீரியாக்களும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

துக்ளக் ரமேஷுக்கு – இந்த அசிங்கம் தேவையா …???

This gallery contains 1 photo.

……………………………………….. …………………………………………. யார் பேட்டிக்கு கூப்பிட்டாலும் உடனே போய் விடுவதா….? பேட்டிக்கு அழைப்பவர் யார், அவரது பின்னணி என்னஎன்பதெல்லாம் அதே துறையில் இருக்கும் ரமேஷூக்கு தெரியாதா …? புத்திசாலி என்று நினைத்தால், இவரும் விளம்பர மோகத்தைவிரும்புபவராக இருக்கிறாரே …. யார் கூப்பிட்டாலும் – உடனே சென்றுபேட்டி கொடுத்து விடுவதா … ? பிறகு, இப்படி அசிங்கப்படுவதா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

மேற்கத்திய ‘ரீல்’ கதைகள்…. யூரோபா’வும், டாரஸ்’ விண்மீன்களும்….

This gallery contains 10 photos.

………………………………………… போன தலைமுறையினருக்கு விட்டலாசார்யா பாணி கதைகள்பற்றி நன்கு தெரிந்திருக்கும். மந்திர, தந்திரங்களுக்கு புகழ் பெற்றஅந்த சினிமாக்கள் இன்னமும் பலர் நெஞ்சில் பசுமையாகநினைவில் இருக்கின்றன…. இவற்றில் சிலவற்றை புராணக்கதைகள்என்றும் சிலர் கதை கட்டுவதுண்டு. இவற்றைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ள விரும்பும் இளைய தலைமுறை –கணவனே கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம்,குணசுந்தரி, பாதாளபைரவி, பகடைரங்கன் மாதிரி பழையமந்திர … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி மீதானதடை நீக்கம்- சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு….!

This gallery contains 1 photo.

……………………………. …………………………….. அண்மைய பத்திரிகைச் செய்தி ஒன்று,வாசக நண்பர்களின் கவனத்திற்காக கீழே தரப்படுகிறது – ……………. அண்டை மாநிலமான கேரளாவின் ‘மீடியா ஒன்’ என்ற பெயரில்இயங்கி வந்த தொலைக்காட்சி மீதான் மத்தியஅரசின் தடையை நீக்கவும், ஒளிபரப்பு உரிமத்தை வழங்கவும்சுப்ரீம் கோர்ட் உத்திரவு இட்டுள்ளது. கேரளாவில் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சியைமத்யமம் என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்தி வந்தது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

“பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராததற்கும்உதயநிதி வந்ததற்கும் இருக்கும்ஓர் அரசியல்” – சுமந்த் சி. ராமன்

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………. சுமந்த் சி.ராமன் என்ன சொல்ல வருகிறார் – புரிகிறதா ….??? …………………. ………………….

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்