Tag Archives: பொது

திமுக தலைவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் அமலாக்கத்துறை ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………………… ……………………………………………………………………………..   Later Addition  – ………………………………………………………………………………………………………………………………………….. Savukku Shankar Interview about Senthil Balaji Arrest – . ………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பாஜக வாஷிங் மெஷினா …கருப்பை வெள்ளையாக்க …? தந்தி டிவி – கேள்விக்கென்ன பதில் …. அண்ணாமலை

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. அசோகவர்ஷினியின் அமர்க்களமான கேள்விகள் …அண்ணாமலையின் நிலை கொஞ்சம் சிரமம் தான்…. அவருக்கு சம்பந்தமில்லாத பல தவறுகளுக்குவக்காலத்து வாங்க வேண்டிய கட்டாயம் ….!!!சமாளிக்கிறார் என்பது பல சமயங்களில் புரிகிறது….. !!! ஒரு சுவாரஸ்யமான பேட்டி …. ………………….. .………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

கோட்டையில் ரெய்டு -தமிழக அரசு தலைமை செயலகத்தில்ENFORCEMENT DIRECTORATE – புகுந்தது ….

………………………………………………………………………….. ஆட்சிக்கு அவமானம் ….கோட்டையில், அமைச்சரின்அலுவலகத்தில் சோதனை… அமைச்சர் கைது ஆவாரா .. ? ……………………. .…………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தேவலையே …கஸ்தூரி …….. துணிச்சலாகப் பேசுகிறாரே ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………….. கஸ்தூரி செயற்கைத்தனம் இல்லாமல், இயல்பாகவே,நன்றாக பேசுகிறார் …. தொடர்ந்து 30 நிமிடங்கள் பேசுவதுஎன்பது மேடைப்பேச்சாளர் அல்லாத யாருக்கும் சிரமமானவேலையே…. முக்கியமாக அவரது துணிச்சல் –நிஜத்தைச் சொல்லும் துணிச்சல் – பாராட்டத்தக்கது… இந்த காலங்களில் பொதுமேடைகளில் நிஜத்தை பேசுவதற்கும், மனதில் தோன்றுவதை அப்படியே வெளியில் சொல்வதற்கும் கூடநிறைய துணிச்சல் தேவைப்படுகிறது …!!! இன்னும் கொஞ்சம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

டைம் ஸ்கொயர் சதுக்கத்தில், தூள் பரப்பும் -இந்திய “மொகலே ஆஜம்” இசை, நடனக் குழுவினர்….

This gallery contains 3 photos.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, …………………….. ……………………. …………………………………………………. அமெரிக்காவில், சினிமா இன் ஸ்டேஜ் என்கிற முயற்சி… இந்தியாவில் 65 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டுப்ளாக் பஸ்டர் ஹிட்’டான “மொகலே ஆஜம்” இந்தி திரைப்படத்தின்இசை, நடன நிகழ்வுகளை மையமாகக் கொண்டு, பிராட்வே மாடலில் –(a Broadway-style musical) வட அமெரிக்காவின்பல முக்கிய ஊர்களிலும் சுமார் 3 மாதங்களுக்கு நிகழ்ச்சிகளைநடத்துகிறார்கள்…. அதன் விளம்பர … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

சோழர்கள் வரலாற்றை புரிந்துகொள்வது எப்படி ..? – பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியம் …………………………………

This gallery contains 2 photos.

……………………………………….. ………………………………………… வரலாற்றுப் பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியம்தரும் ஒரு எளிமையான கட்டுரை இது. ………… இரண்டு சாசனங்களின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் எழுதப்பட்டுள்ளது. ஒன்று, திருவாலங்குடி செப்பேட்டில் உள்ள சாசனம்.அதில் அருண்மொழி தேவர் அரசனாகவேண்டும் என மக்கள் விரும்பியதாகவும், ஆனால் அவர் மதுராந்தகரை அரசராக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு, உடையார்குடி கல்வெட்டு. அதில்ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட செய்தி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மோடிஜி, இந்துத்துவம் மட்டும் போதாது….. பாஜக-வுக்கு – ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ் …!!!

This gallery contains 5 photos.

………………………………………………….. ………………………………….. 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற – மோடிஜி மந்திரம், இந்துத்துவம் மட்டும் போதாது…. என்று ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது …. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான ஆர்கனைசர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் கட்டுரை கீழே – கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது. வாசக நண்பர்களின் வசதியைக் கருதி முதலில் ஒரிஜினல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்