Tag Archives: பொதுவானவை

அற்புதமான “சுயதரிசனம் ” – ஜெயகாந்தன் …….

This gallery contains 1 photo.

………………………………… ………………………………….. அந்த வாரப் பத்திரிகையில் தனக்கு உதவி ஆசிரியர் உத்தியோகம் என்று கௌரவமாகச் சொல்லிக் கொண்டு – ஒவ்வொரு நாளும் வந்து குவியும் கதைகளுக்கெல்லாம் அனுப்பியவர்களின் விலாசங்களைப் பதிவு செய்தும், பிரசுரிக்காமல் தள்ளப்பட்ட கதைகளை ‘வருந்துகிறோம்’ ஸ்டாம்பு குத்தித் திருப்பி அனுப்பியும் – விலாசமெழுதிக் கொண்டிருப்பதையே பணியாகக் கொண்டுள்ள சிவராமனுக்கு, இன்று அவன் பெயருக்கே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

வித்தியாசமான காரணங்களால் வரலாற்றில் இடம் பிடித்த சில விசித்திர மனிதர்கள்….!!!

This gallery contains 8 photos.

………………………………… ………………………………………. …………………………………… கின் ஷி ஹுவாங் – கின் ஷி ஹுவாங் என்ற பெயர் அவர் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் சீன மக்களிடையே மரியாதையை எழுப்புகிறது. ஏனென்றால் அவர் சீனாவின் முதல் பேரரசர் மற்றும் அவரது காலத்தின் மிக வெற்றிகரமான ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தார். சக்கரவர்த்தியாக இருக்க விரும்பாதவர் யார்? கின் ஷி ஹுவாங் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

விவேகானந்தர் – வேகமாகவும், ஆழ்ந்தும் படித்தது எப்படி …??? ஓஷோ சொல்கிறார் ….

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………. விவேகானந்தர், ஒருமுறை ‘ ஜெர்மன் ‘ நாட்டிற்கு சென்றிருந்தார். இலக்கிய மேதையான டுஷ்சென் ‘( இது அவரின் பெயர் ) என்பவர் வீட்டில் அவரது சிறப்பு விருந்தினராக தங்கியிருந்தார். ‘ மார்க்ஸ் முல்லர் ‘ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பல விஷயங்களில் அவரைவிட ஆழ்ந்த ஞானம் பெற்றவர் ‘ டுஷ்சென் ‘ ‘ டுஷ்சென் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

சாஸ்திரமும், சம்பிரதாயங்களும் – ரமண மகரிஷியின் வார்த்தைகளில் …..

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………………………………………………………………………………………………… பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம்… சம்பிரதாயமும் வேண்டாம்… மணிகளும் வேண்டாம்… மந்திரமும் வேண்டாம்… நல்ல மனது இருந்தால் மட்டும் போதும்… அதற்கு ஒரு சிறு விளக்கம் உண்டு… ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள்….. முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்… அவருக்கு சேவை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

மூக்குடைவது முதல் தடவையல்ல …!!!

This gallery contains 3 photos.

………………………………………………………………. ……………………………………………………………….. ………………………………………………………….. அமெரிக்கா ஈரானிடம் உதை வாங்குவதும், அசிங்கப்படுவதும் இது முதல்முறை அல்ல… ஏற்கெனவே ஈரானிடம் வம்புக்குப்போய் அமெரிக்கா அசிங்கபட்டு திரும்பிய சம்பவம் ஒன்று உண்டு….. இன்றைய் இளையதலைமுறை இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. மன்னராட்சியில் இருந்த, ஈரானில் – 1979 ஜனவரி மாதம், இஸ்லாமியப் புரட்சி வெடித்தது. மன்னர் ஷாவின் 38 ஆண்டுகால ஆட்சிக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

700 ஆண்டுகள் ….ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் – சில சுவாரஸ்யமான தகவல்கள் …!!!

This gallery contains 4 photos.

………………………………………… ………………………………………… ………………………………………… ………………………………………… ஒருமுறை ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்தபோது, மூன்று ஜோதிடர்கள் மடத்தில் தரிசிக்க விரும்பினர். பக்தர்கள் யாராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அன்புடன் வரவேற்று, ஆசி வழங்கி அனுப்புவது சுவாமிகளின் வழக்கம். மூன்று ஜோதிடர்களும் தரிசனம் முடிந்ததும் அங்கேயே தயங்கியபடி நின்றிருந்தனர். “என்ன வேண்டும்?’’ என்று சுவாமிகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

உலகத் தலைவர்கள் கேரள தேர்தலில் … !!! ஒரு சுவாரஸ்யமான வீடியோ … !!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………… ……………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,