This gallery contains 1 photo.
………………………………………………… ………………………………………………….. ரெய்டுகளின் விளைவு வெறும் அபராதம் மட்டுமே என்றால் கொள்ளை கும்பல்களுக்கு பயம் எப்படி வரும் ..? ஆ … நான் பார்க்காத ரெய்டா என்று தில்’லாக சவடால் விடுகிறார்கள் …இதை அடக்க ரெய்டுகளின் விளைவு கடுமையானதாகஇருப்பது மிக மிக அவசியம். ரமேஷ் சொல்வதை நான் 100 % ஆதரிக்கிறேன். ………………………………………………………………………………………………………………………









// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…