Tag Archives: பொதுவானவை

ஜெய்சங்கர் என்னும் நிஜ மனிதர் ….

This gallery contains 3 photos.

……………………………….. ……………………………….. ……………………………… அண்மையில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட அன்றுமறைந்த தமிழ்நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய்சங்கர் தன் தந்தையைப் பற்றிய சில செய்திகளை பகிர்ந்து கொண்டார்….. அதன் அடிப்படையில் அமைந்தது இந்த இடுகை….. 60-களில், ஜெய்சங்கர் தமிழ் திரையுலகில் நுழைந்த சமயம்,நான் வடக்கே ஜபல்பூரில் இருந்தேன்…. அங்கே ஞாயிற்றுக்கிழமைகளில்ஒரே ஒரு தியேட்டரில் ஒரே ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

ஆபிரஹாம் லிங்கன் சொன்ன கழுதையும், அரசியல்வாதிகளும் …??? !!!

This gallery contains 3 photos.

……………………………………………………………………………………………………..     …………………………………………………………………………………………………………….. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன்சொன்னதாக ஒரு கதை சொல்லப்படுகிறது….. ரசனையான அந்த கழுதைக் கதை …இன்றைக்கும் பொருத்தமானது – ……………. …………….. இது நம்ம திருப்திக்காக – ………………………………… பிற்சேர்க்கை – ……………………………………………………………… அவ்வப்போது மந்திரியாக மட்டும் “தொழில் “செய்து அரசியல்வாதி ஒருவர் “சேர்த்”திருப்பது – 81.7 Lakh … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

NDA Versus I.N.D.I.A. – சுமந்த் சி.ராமன் ஒரு நடுநிலையிலான அலசல் …..

This gallery contains 1 photo.

……………………………………….. …………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனை பிடித்தவர்களுக்கு -“வகுப்பறையில் ஒரு திமிங்கிலம் “

This gallery contains 2 photos.

………………………………………………………… ……………………………………………………………………….. எஸ்.ரா. அவர்களைப்பற்றி ஒரு வரி – வாசகன் அவரின் கதைவழி தன்னை இட்டு நிரப்பிக்கொள்வதற்கான வெற்றிடத்தை விட்டுச் சென்று, வாசகனை கதைக்குள் ஆழமாகப்பயணம் செய்ய வைக்கிறார், எஸ்ராவின் மிக சிறந்த கதைகளில்ஒன்று வகுப்பறைக்குள் ஒரு திமிங்கலம். ………………………… வகுப்பறையில் ஒரு திமிங்கலம் – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை …. ………………………………………. பவித்ரா தனது இடது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மீண்டும், இன்னொரு இலாகா இல்லாத அமைச்சரா ….?

This gallery contains 3 photos.

…………………………………… …………………………………… விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில், ஏற்கெனவே நடந்து வந்த,இரண்டு முக்கிய வழக்குகளில் சமீபத்தில் தான் பொன்முடிவிடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி1996 – 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராகஇருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம்வாங்கியதாக கூறப்பட்டது. தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத்தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

புரியவில்லை….. ஆனாலும் அப்படியே கட்டிப்போடுகிறது…!!!

This gallery contains 1 photo.

………………………………………………………. ……………………………………………………….. ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவதையோட்டி,அதனை பிரபலப்படுத்த – மத்திய அரசு நாடு முழுவதும் பல முக்கிய இடங்களில், கலை, இலக்கிய, இசை – விழாக்களை நடத்தி வருகிறது. சென்ற மாதம், சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில்,“வசுதைவ குடும்பகம்” ( உலகம் முழுவதும் ஒரே குடும்பம் தான்…)(யாதும் ஊரே – யாவரும் கேளிர் – நினைவுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பாஜக – இப்படி மாறியது ஏன்….? யார், எது – காரணம் …???

This gallery contains 2 photos.

………………………………………… …………………………………………. ( கட்டுரை ஆசிரியர் வீர் சிங்வி ) …………………………………………… 2014 பாராளுமன்ற தேர்தலின்போது, -பாஜக, தாங்கள்தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்தால்,ஊழலை அடியோடு ஒழித்து விடுவோம் என்று கூறியது…. ஊழல் அரசியல்வாதிகள் அத்தனை பேரின் மீதும் வழக்குகள்போடப்பட்டு, தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள்.எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவாகவிசாரித்து தீர்ப்பு கூற விசேஷ நீதிமன்றங்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்