Tag Archives: பொதுவானவை

மகாபாரத’த்திலிருந்து 2 குட்டிக் கதைகள் –

This gallery contains 1 photo.

…………………………………………….. ………………………………………………. மகாபாரதத்தில் வரும் உன்னதமான கதாபாத்திரங்களில் ஒருவன்யுதிஷ்டிரன் என்னும் தர்மபுத்திரன்…. அவனை தரும தேவதையின் அம்சம்என்பார்கள். எதன் பொருட்டும் தருமம் தவறாதவன்; தருமபுத்திரன் என்றசிறப்பைப் பெற்றவன். அவனே ஒரு நாள் தன் தவற்றை உணரும்படியானசம்பவம் நிகழ்ந்தது. தருமரிடம் யாசகம் வேண்டி நின்றான் ஒருவன். அப்போது ஏதோஅதிமுக்கியமான சிந்தனையில் இருந்த தருமர், நாளை வாருங்களேன்’’ என்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தந்தி டிவி’யில் பிரகாஷ்ராஜ் – வித்தியாசமான அரசியல் வாதங்கள் …..!!!

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. முதல் 8 நிமிடங்கள் திரைப்படம் குறித்தது…. பின்னர், கடந்த கால, நிகழ்கால அரசியல் குறித்தபல வித்தியாசமான கோணங்களை முன் வைத்து விவாதிக்கிறார்பிரகாஷ்ராஜ்…. சிலருக்கு பிடிக்கலாம்…. சிலருக்கு பிடிக்காமல் போகலாம்…!!! ………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

பாரதி தம்பி சிறுகதை – காதலற்றவனும் காதலுற்றவளும்…..!!!

This gallery contains 2 photos.

……………………………………… ………………………………………. கலையரசன்… ஒரு காதல் காமன்மேன். என்னை மாதிரி எவனாவது சிக்கினால் ஆவேச அறிவுரைகள் வழங்கித் தாளிப்பான். பன்னெடுங்காலமாய் இந்தப் பன்னாடை வழங்கி வரும் காதல் உபதேசம் தற்சமயம் பட்டு நூல்காரத் தெருவின் அறையைத் தாண்டி, தஞ்சாவூரின் வீதிகளில் வழிந்துகொண்டு இருக்கிறது. “மச்சான், அது எப்படி ஒரு மனுஷனுக்குக் காதல் வராம இருக்கும்? மண்வாசனை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

“Freedom at midnight” – தமிழில் ஒரு நல்ல “adults only” குறும்படம் … !!!

This gallery contains 2 photos.

……………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………….. ……………………………………………….. “adults only” என்றவுடன் விமர்சனம் தளத்திலா என்றுதிகைக்க வேண்டாம்….. அந்த மாதிரி எல்லாம் இங்கே ஒன்றும் வராது…. இது கருத்தளவில், வயது வந்தவர்களுக்கான ஒரு படம்… தமிழில் மிகச்சிறப்பாக வசனம் எழுதி இருக்கிறார் – எம்.ராஜன்…ஸ்பெஷல் பாராட்டுகள் அவருக்கு. குறும்படம் தானே… படத்தைப்பற்றி நான் விவரிப்பதை விடநீங்களே பார்த்து விடுங்களேன் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

” தலைமை இப்படி தரம் தாழ்ந்து பேசலாமா” ….? சுஜித் நாயர் கேள்வி …

This gallery contains 1 photo.

……………………….. ………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

குஜராத்தில் 2 எருமை மாடுகள் பேச்சு ஏன் தெரியுமா …??? பத்திரிகையாளர் சமஸ் ….

This gallery contains 2 photos.

……………………………………………….. ………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

“ஏற்றத்தாழ்வால் தூக்கம் இழக்கும் இந்தியா” – – புதிய தலைமுறை

This gallery contains 1 photo.

…………………………………………………. …………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,