This gallery contains 1 photo.
…………………………………………………………. ……………………………………………………………………………………… அமெரிக்காவில், நியூ ஜெர்சியில் ஓட்டல் ஒன்றில் நமதுபிரதமரின் அமெரிக்க விஜயத்தை முன்னிட்டு, அவர் பெயரில்ஒரு விசேஷ “தாலி”யை ( இந்தியில் சாப்பாட்டு தட்டுக்கு பெயர்…)பெருமையோடு அறிமுகப்படுத்தி இருக்கிறார்அந்த ஓட்டல் முதலாளி….30 வருடங்களாக அந்த ஓட்டலை நடத்திவருகிறாராம்….அவர் பெயர் Pradeep Malhotra, ஒரு பஞ்சாபி ஹிந்து. தன்னை ஒரு பாஜக ஆதரவாளராக அறிமுகப்படுத்திக்கொள்கிறார்… எல்லாம் … Continue reading




ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…