This gallery contains 2 photos.
………………………………………… …………………………………………….. ……………………………………………. பொருளாதாரப் பேராசிரியர் ( Catherine Ruth Pakaluk ) கேதரின் ரூத் பஹாலுக் “குதிரைகள் தியரி” என்பதை முன்வைக்கிறார். இதன்படி இவர் சொல்வது, “குழந்தைகளைப் பெற்று வளர்க்கச் செலவு ஆகிறது என்பதால் குழந்தை பெறும் விகிதம் குறையவில்லை. குழந்தைகளால் வரும் லாபம் நின்றுவிட்டதால் தான் பிள்ளை பெறும் விகிதம் குறைந்துவிட்டது” என்கிறார். … Continue reading




இப்படி நினைப்பதற்குப் பதிலாக, ஒருவன் தன் உறவினர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான், ஒவ்வொரு விசேஷங்களிலும் உறவினர்களின் பங்கு அமையுமாறும், அந்த உறவு விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்…