Tag Archives: திமுக

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலென்ன…?கோட்டை எதிரிலேயே கொள்ளை …

This gallery contains 1 photo.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ஒரு செய்தியைகண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது…. தமிழகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ளசெயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகேயே,கூவம் முகத்துவாரத்திலிருந்து, நம்பர் ப்ளேட்போடாத, லாரிகளில் இரவு நேரங்களில், தொடர்ந்து –குறைந்த பட்சம் கடந்த ஒரு வருடமாகமணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது என்றுஇந்தியன் எக்ஸ்பிரஸின் கள ஆய்வு உறுதி செய்வதாகஇந்த செய்தி தெரிவிக்கிறது. பொதுப்பணித்துறையின் தலைமை அலுவலகம்அப்பகுதியின் அருகில் இருந்தபோதும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் -திமுக – வினரா….?

பத்திரிகைச் செய்தியிலிருந்து நேற்றையநீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விவரம் – // இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்குவந்தபோது, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றஅர்ச்சகர் பயிற்சி மையங்களின் எண்ணிக்கைகுறித்தும், சுதந்திர தினத்தன்று நியமிக்கப்பட்ட15 அர்ச்சகர்களின் பயிற்சி மற்றும் தகுதி குறித்தும்,நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த, அரசு தலைமை வழக்கறிஞர்,தமிழகத்தில் – ஆறு அங்கீகாரம் பெற்றஅர்ச்சகர்கள் பயிற்சி மையங்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

அறிக்கை – எந்த கலரில் இருந்தாலும் சரி வரவேற்போம் ……..!!!ஆனால் பட்ஜெட் ….???

This gallery contains 1 photo.

தமிழகத்தின் நிதியமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்….கருப்பு வண்ண எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டு, வெள்ளை அறிக்கைஎன்று சொல்லப்படும் ஒரு அறிக்கை…. விஷயத்திற்கு வருவோம் – அறிக்கை பூராவும் முந்தைய அதிமுக அரசை குறை சொல்கிறது.அதில் உண்மையும் உண்டு, உண்மை அல்லாத அரசியலும் உண்டு.ஊழல்கள் என்று சொல்லப்படுவது ஒரு பக்கம்…. ஆனால், அதிமுக அரசு வரிகள் போடாததை –நிர்வாகத்திறன் இன்மை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சங்கிகளை அண்டிப் பிழைக்கவும்,ஒன்றி பிழைக்கவும் -திமுக அச்சாரம் போட்டாச்சு…..!!! – சரியா …?

This gallery contains 2 photos.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், தலைவருமாகியடாக்டர் க.கிருஷ்ணசாமி MD, அவர்கள் 02.08.2021 அன்றுமேற்படி தலைப்பில் – ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகள் ….. ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்’ என்ற வள்ளுவரின் வாக்குக்குஇணங்கவும், ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்றஇளங்கோவடிகளின் கூற்றுக்கு இணங்கவும் திமுகவின்கடந்த நான்கு வருட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தமிழருவி மணியன் – கேள்வி கேட்ட செய்தியாளருக்கும் சேர்த்து சூடு –

கேள்வி கேட்கும் நபருக்கும் சேர்த்து … சாட்டை ….!!! தமிழருவி மணியன் அவர்கள் சில மாதங்கள் முன்பு அளித்த ஒரு பேட்டியிலிருந்து –

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்த வெறியரை உடனடியாக குண்டர்கள் சட்டத்தில்சிறையில் தள்ள வேண்டும் –

மத வெறியைத் தூண்டும் எந்தவித பேச்சுகளையும், செயல்களையும்,( அது எந்த மதமாக இருந்தாலும் – ) நான் அங்கீகரித்ததில்லை; இந்த விமரிசனம் தளத்தில் பிரசுரித்ததும் இல்லை; ஆனால், வேறு வழியே இல்லாமல் –இந்த மதிகெட்ட மனிதரின் பேச்சை இங்கே வேதனையுடன்பிரசுரிக்கிறேன். மதக்கலவரங்கள் ஏற்படக்கூடிய விதத்தில் மிக மோசமாகப் பேசும்இந்த நபருக்கு, நாகரிக சமூகத்தில் நடமாடக்கூடிய தகுதி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” தி.மு.க செய்வது பித்தலாட்ட அரசியல் “..!!! – பழ.கருப்பையா’வின் தற்போதைய கொள்கை பிரகடனம்….!!!

This gallery contains 1 photo.

சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, ‘மக்கள் நீதி மய்ய’த்தை காலிசெய்துவிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும், பல்வேறு கட்சிகளில் அடைக்கலமாகிவிட்டனர். ஆனால், ‘தி.மு.க-வில் அறிவாளிகளுக்கு இடம் இல்லை’ என்ற ஆவேசக் குற்றச்சாட்டை வீசிச் சென்ற மூத்த தலைவரான பழ.கருப்பையா, தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்திலேயே மையம்கொண்டுள்ளார். அண்மையில், அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பழ.கருப்பையாவைநேரில் சந்தித்தோம்… … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்